நுட்பமுரசு

ஸ்மார்ட்போன் ஸ்டெடிகேம்

கேமிராவை கையில் பிடித்துக் கொண்டு படம் பிடிப்பதற்கு ஸ்டெடிகேம் என்கிற கருவி பயன்படும். அதையே ஸ்மார்ட்போனுக்கு பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பட்டன்களிலிருந்தே கேமிராவை இயக்கலாம்.

Read More »

சீனா- நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்

சீனாவில் நோக்கிய நிறுவனம் தனது முதல் பிரத்தியேக ஸ்மார்ட் போனை வெளியிட உள்ளது.உள்ளூர் இணைய சில்லரை பெரு நிறுவனமான ஜேடி.காம் உடன் இணைந்து நோக்கிய இந்த ஸ்மார்ட் போனை விற்பனை செய்ய உள்ளது. இந்த கைப்பேசியின் உயர்தர வடிவமைப்பு காரணமாக உள்ளூர் சந்தையில் கவனத்தை பெறும் என்று நோக்கிய 6 ஸ்மார்ட் போனை உருவாக்கிய குழுவானது நம்பிக்கை தெரிவித்துள்ளது. லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் சி இ எஸ் எனப்படும் நுகர்வோர் மின்னணு கண்காட்சியின் இறுதிநாளில் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த கண்காட்சியில் பிற ...

Read More »

ஹவாய் ஹானர் 6எக்ஸ் ஸ்மார்ட்போன்

ஹவாய் நிறுவனம் அதன் புதிய டூயல் கேமரா ஸ்மார்ட்போனான ஹானர் 6எக்ஸ் என்ற ஸ்மார்ட்போனை வரும் ஜனவரி 24ம் தேதி வெளியிடப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவல் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கைப்பேசி மூன்று வகைகளில் வருகிறது. அதாவது, 3ஜிபி ரேம், 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வகை CNY 999 (சுமார் ரூ.9,900) விலையிலும், 4ஜிபி ரேம், 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வகை CNY 1,299 (சுமார் ரூ.12,900) விலையிலும், 3ஜிபி ரேம், உள்ளடங்கிய சேமிப்பு வகை ...

Read More »

2017-ல் ஏழு ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் களமிறங்கும் நோக்கியா, இந்த ஆண்டு மொத்தம் ஏழு ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு களமிறங்குவது உறுதி செய்யப்பட்ட போதும் எத்தனை ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என்ற ரீதியில் நோக்கியா நலம் விரும்பிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியா சார்பில் ஐந்து ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் கசிந்துள்ள தகவலில் நோக்கியா பெயரில் மொத்தம் ஏழு ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டிற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் ஆணட்ராய்டு இயங்குதளம் கொண்டு ...

Read More »

சிறந்த பிரஷ்

வழக்கமான பிரஷ் பயன்பாட்டில், பல் இடுக்குகளில் சுத்தம் செய்ய முடியாது. அந்த குறையை போக்கும் விதமான மிகச் சிறிய பிரஷ் இது. ஊசி முனை அமைப்பில் பற்களை சுத்தம் செய்யும். இதன் வடிவமைப்பு காரணமாக ஈறுகளில் காயம் ஏற்படாது.

Read More »

இரகசிய அறைகள்!

இந்த ஆண்டு(2017)  அக்டோபரில் பூமியை சிதைக்கும் அளவில் ஒரு கிரகம் வந்து தாக்கும் எனவும் இந்த அழிவில் இருந்து தப்பிக்க பெரும் பணக்காரர்கள் இரகசிய அறைகளை கட்டத்துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘Planet X: The 2017 Arrival’ எனும் ஆய்வு புத்தகத்தை வெளியிட்ட David Meade என்பவர் குறித்த தகவலை உறுதிபட தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அந்த பேரழிவு நிகழப்போவதகவும், பூமி சின்னா பின்னமாக உடைவது உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி குறித்த தகவலை அறிந்த உலக ...

Read More »

நவீன கொப்பி

நனைந்தாலும் வீணாகாத, எழுதியதை அழிக்கும் வசதி கொண்ட கொப்பி. ராக்கெட்புக்ஸ் என்கிற செயலியுடன் இணைத்து பயன்படுத்தும்போது, எழுதுவதை அப்படியே ஸ்மார்போன், லேப்டாப்பில் பார்க்கலாம். இணையத்தில் சேமிக்கவும் முடியும்.

Read More »

ஆச்சர்யத்தில் மூழ்கடிக்க வருகிறது Vivo V5 Plus

சந்தையில் ஸ்மார்ட் போன்கள் அதிகமாக விற்கப்பட்டாலும், மக்கள் விரும்புவது செல்ஃபி எடுப்பதற்கு நல்ல மொபைல் வேண்டுமென்று தான். ஆம், இப்போதெல்லாம், கைப்பேசியின் பின்புற காமெராவை யாரும் அதிகமாக பயன்படுத்துவதில்லை. எல்லாம் முன்பக்க காமெராவினால் எல்லாம் செல்ஃபி மையமாகிவிட்டது. இந்நிலையில், முன்னனி ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான vivo வருகிற 23 ஆம் திகதி ஒரு புத்தம் புதிய vivo v5 plus கைப்பேசி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கைப்பேசியானது, செல்ஃபி பிரியர்களை கவர்வதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. ஆம் இரண்டு முன்பக்க கமெராவுடன் அறிமுகமாக உள்ளது. இது, ...

Read More »

மோட்டோ X (2017) வீடியோ

ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்கள் இண்டர்நெட்டில் வழக்கமாக லீக் ஆவதை போல் இல்லாமல், இம்முறை புதிய வீடியோ மூலம் பிரபல ஸ்மார்ட்போனின் அம்சங்கள் லீக் ஆகியுள்ளது. மோட்டோரோலா மோட்டோ X (2017) ஸ்மார்ட்போனின் 360-டிகிரி வீடியோ இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதன் புகைப்படங்கள் மோட்டோரோலா தயாரிப்பு மையங்களில் இருந்து கசிந்திருப்பதாகவே தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் நுகர்வோர் மின்சாதன விழா (CES 2017) அல்லது சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் (MWC 2017) அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை வெளியாகியிருக்கும் புகைப்படங்களிலும், ...

Read More »

எரிபொருள் இல்லா ‘ராக்கெட்’ சாத்தியமா?

அமெரிக்க விண்வெளி அமைப்பான, ‘நாசா’வின் ஒரு பிரிவான, ‘ஈகிள் வொர்க்ஸ் லேபரட்டரீஸ்’ என்ற நிறுவனம், அண்மையில், மின் காந்தவிசை மூலம் உந்து சக்தி தரும் இயந்திரம் பற்றிய ஒரு ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளது. ‘எம் டிரைவ்’ என்று அழைக்கப்படும் அந்த இயந்திரம், கூம்பு வடிவில் உள்ள ஒரு தாமிர கலனைக் கொண்டது. வெற்றிடத்தில் இந்தக் கலனை வைத்து, அதனுள் நுண்ணலைகளை மோத விடுவதால், மிகச் சிறிய அளவில் உந்து சக்தி கிடைப்பதாக ஈகிள் வொர்க்சின் ஆய்வு தெரிவித்துள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த ரோஜர் சாயர் என்ற பொறியாளர், ...

Read More »