குமரன்

அவுஸ்ரேலியாவை 20 ரன்னில் வீழ்த்தி வங்காள தேசம் வரலாற்று சாதனை

டாக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் சாஹிப் ஆல் ஹசனின் அபார பந்து வீச்சால் அவுஸ்ரேலியாவை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காள தேசம் வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. அவுஸ்ரேலியா – வங்காள தேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் வங்காள தேசம் 260 ரன்களும், ஆஸ்திரேலியா 217 ரன்களும் சேர்த்தன. 43 ரன்கள் முன்னிலையுடன் வங்காள தேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நாதன் லயன் பந்து வீச்சால் வங்காள தேசம் 221 ரன்னில் ஆல்அவுட் ஆனது. வங்காள ...

Read More »

அவுஸ்ரேலியாவை 20 ரன்னில் வீழ்த்தி வங்காள தேசம் வரலாற்று சாதனை

டாக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் சாஹிப் ஆல் ஹசனின் அபார பந்து வீச்சால் அவுஸ்ரேலியாவை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காள தேசம் வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. அவுஸ்ரேலியா – வங்காள தேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் வங்காள தேசம் 260 ரன்களும், அவுஸ்ரேலியா 217 ரன்களும் சேர்த்தன. 43 ரன்கள் முன்னிலையுடன் வங்காள தேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நாதன் லயன் பந்து வீச்சால் வங்காள தேசம் 221 ரன்னில் ஆல்அவுட் ஆனது. வங்காள ...

Read More »

மோட்டோ ஜி5எஸ், ஜி5எஸ் ப்ளஸ் அறிமுகம்!

மோட்டோ ஜி5எஸ் மற்றும் ஜி5எஸ் ப்ளஸ் ஆகிய மொபைல் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மோட்டோ ஜி5எஸ் அம்சங்கள் விலை – ரூ.13,999(இந்திய விலை) இயங்குதளம் – ஆன்டிராய்ட் 7.1.1 ஸ்க்ரீன் அளவு- 5.2’’ கேமரா- 16 மெகா பிக்சல் முன்பக்க கேமரா- 5 மெகா பிக்சல் செல்ஃபியில் ஃப்ளாஷ் வசதி மெமரி- 4 ஜிபி ரேம், 32 ஜிபி சேமிப்பு வசதி மோட்டோ ஜி5எஸ் ப்ளஸ் அம்சங்கள் விலை – ரூ.15,999 மெமரி- 4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வசதி (128 ஜிபி ...

Read More »

உதயநிதியின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி

கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் `இப்படை வெல்லும்’ படத்தில் விஜய் சேதுபதியும் இடம் பெற்றிருக்கிறார். `பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் `இப்படை வெல்லும்’. கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருக்கிறார். இவர்களுடன் சூரி, ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறார். அதாவது, ...

Read More »

சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள் பயணம் செய்த வாகனம் தீப்பற்றி எரிந்தது!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள் பயணம் செய்த வாகனம் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்து நாசமானது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கொட்டாவ வெளியேற்றப் பகுதியில் இந்தச் சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றது. மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாமில் இருந்து, பனாகொட இராணுவத் தளத்துக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் பயணம் செய்தனர் எனவும், வாகனம் தீப்பிடிக்க ஆரம்பித்ததும் அவர்கள் வாகனத்திலிருந்து குதித்து தப்பிவிட்டனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் வெற்றியை பதிவு செய்தது பங்களாதேஷ்

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி வரலாற்றில் தனது முதலாவது வெற்றியை பங்களாதேஷ் அணி பதிவு செய்துள்ளது. பங்களாதேஷூக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கமைய, கடந்த 27ம் திகதி ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில், இன்று பங்களாதேஷ் அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியதன் மூலம் இந்த இலக்கை எட்டியுள்ளது. முன்னதாக, இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் பங்களாதேஷ் அணி 260 ஓட்டங்களையும், அவுஸ்திரேலிய அணி 217 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன. இதன்படி, 43 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த ...

Read More »

நடிகை ஓவியா மிகவும் பிரபலமானார்!

   பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி இருக்கும் நடிகை ஓவியாவின் மார்க்கெட் தற்போது சூடு பிடித்திருக்கிறது.  ‘களவாணி’படத்தில் தமிழில் அறிமுகமானவர் ஓவியா. அதன்பிறகு சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் பங்கேற்ற ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். அவருக்கு தனி ரசிகர் கூட்டமே உருவானது. ஓவியா நடிப்பில் தயாரான ‘சீனி’ என்ற படம் இப்போது ‘ஓவியாவை விட்டா யாரு’ என்று பெயர் மாறி இருக்கிறது. ஓவியா பெயரை தலைப்பில் போட்டால் படம் பார்க்க ரசிகர்கள் வருவார்கள் என்ற அளவு ...

Read More »

பொம்மைகளைக் குழந்தைகளாக நினைக்கும் தாயுள்ளம்!

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கும் 43 வயது சில்வியா ஹெஸ்ஸெட்ரெனியோவாவுக்கு 57 குழந்தைகள் இருக்கிறதாகச் சொல்கிறார்! இவற்றில் 2 குழந்தைகள் இவர் பெற்றவை. மற்றவை எல்லாம் இவர் உருவாக்கிய பொம்மைகள். நிஜக் குழந்தைகளைப் போலவே பொம்மைகளை உருவாக்குவதில் சில்வியா நிபுணராக இருக்கிறார். 40-வது பிறந்தநாளின்போதுதான் பொம்மைகளை உருவாக்க முடிவெடுத்தார். 3 ஆண்டுகளில் 55 பொம்மைகள் சேர்ந்துவிட்டன. கூடம், படுக்கையறை, படிப்பறை, சமையலறை, மாடி என்று வீடு முழுவதும் பொம்மைகள் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு பொம்மைக்கும் பல்வேறு நாட்டு ஆடைகளை அணிவித்து அழகு பார்க்கிறார். சில பொம்மைகளை ...

Read More »

கைரேகை ஸ்கேனர் வசதி கொண்ட லேப்டாப் அறிமுகம்!

ஐபால் நிறுவனத்தின் காம்ப்புக் ஏர்3 லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஐபால் லேப்டாப் கைரேகை ஸ்கேனர் மற்றும் 360 கோணத்தில் வளைக்கும் திறன் வழங்கப்பட்டுள்ளது. ஐபால் நிறுவனத்தின் காம்ப்புக் ஏர் 3 லேப்டாப் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 13.3 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் 360 கோணத்தில் வளைக்கும் திறன் கொண்டுள்ள புதிய லேப்டாப்பில் தொடுதிரை வசதி மற்றும் எடை குறைவாக இருக்கிறது. குவாட்கோர் இன்டெல் பென்டியம் N4200 பிராசஸர், 4ஜிபி ரேம் கொண்டுள்ள புதிய லேப்டாப் விண்டோஸ் 10 ...

Read More »

விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற போர் அனுபவத்தை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயார் – லெப்.ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க

விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற போர் அனுபவத்தை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாக இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையில் மீளவும் வன்முறைகள் இடம்பெறுவதனை தடுப்பதில் படையினர் சிரத்தை காண்பித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று ஆரம்பமான பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இராணுவத்தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “வன்முறைகள் தற்போது சவாலான ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. பயங்கரவாதம் உலக அளவில் வியாபித்துள்ளமை துரதிஸ்டவசமானது. நாட்டில் மூன்று தசாப்தங்களாக நீடித்த யுத்தத்தை இலங்கை அரச படையினர் ...

Read More »