2000-ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் வலம் வந்த நடிகை சிம்ரன் தற்போது ரம்யா கிருஷ்ணன் பாணியில் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க இருக்கிறாராம். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் – பொன்ராம் – சூரி – டி.இமான் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறையாக சமந்தா நடிக்கிறார். இவர்களுடன் சிம்ரன், நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை கடந்த வாரம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்றது. ‘ரெமோ’, ...
Read More »குமரன்
அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட்போன்கள்
ஹானர் 5X ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்பட்ட ஹானர் 5X ஸ்மார்ட்போன் 35 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.8,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சிறப்பம்சங்கள்: * 5.5 இன்ச் ஃபுல் எச்டி, ஐ.பி.எஸ். எல்சிடி டிஸ்ப்ளே * ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 616 பிராசஸர் * 2 ஜிபி ரேம் * 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் * 5 எம்பி செல்ஃபி கேமரா * 3000 எம்ஏஎச் பேட்டரி, குவிக் சார்ஜிங் 3.0 சாம்சங் ...
Read More »குடியுரிமைபெறுவதைக் கடினமாக்கும் சட்டமுன்வடிவிற்கு ஆதரவு கிடையாது- லேபர் கட்சி அறிவிப்பு!
நாடாளுமன்றத்தில் அரசு முன்வைக்கும் குடியுரிமை – Citizenship தொடர்பான புதிய சட்ட முன்வடிவிற்கு தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என எதிர்கட்சியான லேபர் கட்சி அறிவித்துள்ளது. புதிய குடிவரவுச் சட்டமுன்வடிவு தொடர்பில் கடந்த ஏப்ரலில் அரசு அறிவித்தபோது, அதிலுள்ள சில அம்சங்கள் நியாயமானவையாக இருப்பதால் அதற்கு ஆதரவு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுமென லேபர் கட்சி அறிவித்திருந்தது. எனினும் இன்றையதினம் நடைபெற்ற லேபர் கட்சியின் உயர்மட்டக்கூட்டத்தின் முடிவில், இச்சட்டமுன்வடிவிற்கு ஆதரவு வழங்குவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டதாக லேபர் கட்சியின் குடியுரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் Tony Bourke தெரிவித்தார். Permanent Residency ...
Read More »உலக அகதி நாள்: ஜூன் 20- 2000
உலக அகதி நாள் ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது. 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆப்பிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20-ல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும். ...
Read More »அவுஸ்ரேலியாவில் படுகொலைகள் குறைந்துள்ளது!
அவுஸ்ரேலியாவில் படுகொலைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்ரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் கொலைகளின் எண்ணிக்கை குறைவடைகிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை 1989 முதல் 1990 வரையான காலப்பகுதியில் மொத்தம் 307 கொலைகள் நாட்டில் நடந்துள்ளன என்றும், ஆனால் 2013-14 ஆண்டில் கொலைகளின் எண்ணிக்கை 238 ஆக குறைந்துள்ளது அவுஸ்ரேலிய குற்றவியல் நிறுவனம் (Australian Institute of Criminology) தெரிவித்துள்ளது. மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் ஆண்டுக்கு 69 படுகொலைகள் குறைவாக இடம்பெற்றுள்ளது. மேலும் பெரும்பாலான கொலைகள் கத்தியால் கத்தப்பட்டவை என்றும் ஆனால் ஆண்டுக்கு 32 பேர் துப்பாக்கியால் ...
Read More »சிரிய அகதிக்கு ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வழங்கிய வயலின்!
ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இசைக் கருவிகளின் தொகுப்பில் இருந்த 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வயலின் ஒன்று அகதியாக வாழ்ந்து வரும் சிரியாவை சேர்ந்த இளம் இசைக்கலைஞர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 14 வயதான அபூட் கப்ளோ, அலெப்போவில் இருந்த அவரின் வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, தற்போது லெபனானில் வசித்து வருகிறார். அபூட்டை சந்தித்த திரைப்பட இயக்குனர் சுசீ அட்வூட் இசையின் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தையும், அதேசமயம் அவரிடம் இசைக்கருவிகள் இல்லாததையும் அறிந்திருந்தார். இந்நிலையில் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகமானது வரலாற்று சிறப்புமிக்க வயலினை ...
Read More »பாகிஸ்தானிடம் தோல்வி: இந்திய கிரிக்கெட்டுக்கு மோசமான தினம் – கில்கிறிஸ்ட்
அவுஸ்ரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் பாகிஸ்தானிடம் ஏற்பட்ட தோல்வி இந்தியாவுக்கு மோசமான நாள் என்று கூறி உள்ளார். இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்று இந்தியா கோப்பையை இழந்தது. இதனால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் பாகிஸ்தானிடம் ஏற்பட்ட தோல்வி இந்தியாவுக்கு மோசமான நாள் என்று கூறி உள்ளார். இந்திய அணிக்கு அது மோசமான நாளாக இறுதி ஆட்டம் அமைந்து விட்டது. ...
Read More »செடில் காவடி- ஏற்பு. எயிட்ஸ்
முதுகில் வலி என்றார். என்னவென்று பார்த்போது இவரது முதுகில் இரண்டு நிரையாகக் காயங்கள் இருப்பதைக் கண்டேன். அதில் ஒன்று மிகவும் சீழ் பிடித்திருந்தது. இவை என்ன காயங்கள் என நினைக்கிறீர்கள்? தானாகத் தேடிக் கொண்ட காயங்கள் வலிந்து தேடிய காயங்கள் ஆயினும் அவரைக் கண்டிக்கவோ பேசவோ முடியவில்லை எமது பாரம்பரியமும் வழிபாட்டு முறையும் சார்ந்ததைச் செய்த அவரை எவ்வாறு கண்டிப்பது காரணம் அது காவடி எடுத்ததால் வந்தது. காவடி எமது பாரம்பரிய கலை பல வகைக் காவடிகள் உண்டு சுந்தாரம்பாள் பாடியது போல பால் காவடி ...
Read More »வாகன கண்காணிப்பான்
வாகனம் எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் ஸ்மார்ட் கருவியாக இந்த கார்நாட் வாகன கண்காணிப்பு கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இதை வாகனத்தில் பொருத்திவிட்டு செயலி மூலம் மொபைலில் இணைத்துக் கொள்ளவேண்டும். இதன் விலை ரூ.5,199
Read More »சினிமாவில் கருத்து சொல்ல தேவை இல்லை: அனுஷ்கா
சினிமாவில் கருத்து சொல்ல தேவை இல்லை. ரசிகர்களை சந்தோஷப்படுத்தினால் போதும்” என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார். “சினிமா அதிசயமான ஒரு பொழுதுபோக்கு சாதனம். இந்த சாதனத்தை வைத்து சமூகத்துக்கு ஏதேனும் ஒரு செய்தியை சொல்ல வேண்டும் என்பது சில இயக்குனர்களின் சித்தாந்தமாக இருக்கிறது. இன்னும் சில இயக்குனர்கள் கருத்து சொல்லாமல் வேறு கோணங்களில் படங்களை உருவாக்குகிறார்கள். எனது பார்வையில் சினிமா என்பது அழகான பொய். வேறு ஒரு உலகத்தை கண்முன் நிறுத்தும் அழகிய சாதனம். சினிமா மூலம் கருத்து சொல்வது ஒரு காலத்தில் இருந்தது. ...
Read More »