மாற்றுத் தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ‘டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? கூகுளுக்கு சவால் விடக்கூடிய அளவுக்கு பெரிய தேடியந்திரம் இல்லை என்றாலும், கடந்த 7 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறது ‘டக்டக்கோ’. இதற்கு முக்கிய காரணம், டக்டக்கோ இணையவாசிகளின் தனியுரிமையை மதிக்கும் வகையில் செயல்படுவதுதான். இணையவாசிகளின் தேடலைக் கண்காணிக்காமல் இருப்பதும், அவர்களைப் பற்றி தகவல்களை திரட்டி விளம்பர வலை விரிக்காமல் இருப்பதுமே டக்டக்கோவின் தனிச்சிறப்பு. இந்த அனாமதேய தன்மையை பிரைவசி ஆர்வலர்கள் கொண்டாடியும் வருகின்றனர். எனவே, உங்கள் இணைய தேடல் ...
Read More »குமரன்
பெண் எழுத்தாளர்களுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை: ஜோதிகா
தற்போது பெண் எழுத்தாளர்களுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று ஜோதிகா வேதனையுடன் குறிப்பிட்டு இருக்கிறார். பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மகளிர் மட்டும்’. சூர்யா தயாரித்திருக்கும் இப்படம் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகவுள்ளது. ‘மகளிர் மட்டும்’ படம் குறித்து ஜோதிகா கூறியிருப்பதாவது: சாலை பயணத்தின் போது மருமகள் ஒருவர் தன்னுடைய மாமியாரையும், அவருடைய நண்பர்களையும் எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பது தான் கதை. இக்கதை எப்படியொரு ஆணிடமிருந்து வந்தது என எனக்கு ஆச்சரியமாக ...
Read More »சத்துருக்கொண்டான் படுகொலையின் நினைவு தினம்!
சத்துருக்கொண்டான் படுகொலையின் 27 ஆவது வருட நினைவுதினம் மிகவும் குழப்பத்தின் மத்தியில் இன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சத்துருக்கொண்டான் தூபிக்கு முன்பாக மிகவும் எழுச்சியுடன் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் மீது வேறு சில நபர்களால் மிகவும் கேவலமான முறையில் வார்த்தைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த நிகழ்வுக்கு எதற்காக இவர்கள் வர வேண்டும் இங்கு இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் எனவும் அவர்களால் கோஷமிடப்பட்டது. சில விஷமிகளின் இந்த செயற்பாட்டினால் செய்வதறியாது இருந்த தமிழ் தேசிய பிரதிநிதிகள் எதுவும் தெரிவிக்காமல் ...
Read More »அவுஸ்திரேலியா- கிழக்காசியாவிற்கான இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துள்ளது!
பிலிப்பைன்ஸ் இராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டுள்ள கிழக்காசியாவிற்கான இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பை அவுஸ்திரேலியா பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. சட்டமா அதிபர் ஜோர்ஜ் பிரான்டிஸ் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகளின் பரிந்துரையை தொடர்ந்து கிழக்காசியாவிற்கான இஸ்லாமிய தேசம் அமைப்பை தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியா , பசுபிக்கில் இயங்கும் இரண்டு அமைப்புகளை ஏற்கனவே தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிழக்காசியாவிற்கான இஸ்லாமிய தேசம் அமைப்பு ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளை முன்னெடுப்பதை நோக்கமாக கொண்டு செயற்படுகின்றது என ...
Read More »மனதுக்கு பிடித்தவரை இன்னும் பார்க்கவில்லை : அஞ்சலி
அஞ்சலியும், ஜெய்யும் காதலிக்கிறார்கள் என்று செய்து வரும் நிலையில், மனதுக்கு பிடித்தவரை இன்னும் பார்க்கவில்லை என்று அஞ்சலி கூறியிருக்கிறார். அஞ்சலியும், ஜெய்யும் காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று செய்திகள் வெளியாகின. ஜெய், அஞ்சலிக்கு தோசை சுட்டுக் கொடுத்த படம் வெளியானது. ஜெய் பிறந்த நாள் விழாவில் அஞ்சலி மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார். ‘நானும் அஞ்சலியும் திருமணம் செய்து கொள்ளலாம்’ என்று ஜெய் சொன்னதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது ஜெய்யை தனது லிஸ்ட்டிலேயே வைக்காதது போல அஞ்சலி கூறியுள்ளார். இது ...
Read More »சென்னை சென்றடைந்த அவுஸ்ரேலிய அணி!
இந்தியா உடனான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக அவுஸ்ரேலிய அணி சென்னை விமான நிலையத்திற்கு நேற்று சென்றடைந்தது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 17-ந்திகதி நடக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், அவுஸ்ரேலிய அணி நேற்றிரவு சென்னை விமான நிலையத்தைசென்றடைந்தது. பின்னர், ...
Read More »கணைய புற்றுநோயை கணிக்கும் செயலி!
லட்சத்தில், 12 பேருக்கு வர வாய்ப்புள்ள கணைய புற்றுநோயை, துவக்க நிலையிலேயே கண்டறிவது கடினம். இன்சுலின் திரவத்தை சுரந்து, உடலில் சர்க்கரையை செரிக்க உதவும் கணையத்தில், புற்றுநோயின் துவக்க அறிகுறிகள், கண்களின் திசுக்களில் தெரிய வாய்ப்புகள் அதிகம். இதை வைத்து, ஒரு புதிய கணைய புற்றுநோயை கண்டறியும் மொபைல் செயலியை உருவாக்கி உள்ளனர், வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, விஞ்ஞானி சுவேதக் படேல் மற்றும் குழுவினர். கணைய புற்றுநோய் இருப்பவர்களின் ரத்தத்தில், ‘பிலிருபின்’ என்ற வேதிப் பொருள் இருக்கும். காமாலை போலவே, இதுவும் துவக்க ...
Read More »அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர், பங்களாதேச பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத்தளபதி சந்திப்பு
சிறிலங்காவிற்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் பிரயிஷ் ஹட்ஷன் சிறிலங்கா இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை நேற்று (7) ராணுவ தலைமையகத்தில் சந்தித்துள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது இவர்கள் இருவருக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது அவுஸ்திரேலியா பாதுகாப்பு ஆலோசகரும் உடன் கலந்துகொண்டார் எனவும் இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது இதேவேளை, சிறிலங்கான பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகரான கொமடோர் எஸ்.அஸ்லாம் பேர்விஸ் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை இன்று (7) ஆம் திகதி ...
Read More »கிரிக்கெட் போட்டி: நுழைவுச் சீட்டு விற்பனை நாளை மறுதினம் தொடக்கம்
இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 17-ந்தேதி நடக்கிறது. இதற்கான நுழைவுச் சீட்டு விற்பனை நாளை மறுதினம் தொடங்குகிறது. -அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா–அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 17-ந்திகதி நடக்கிறது. இதற்கான நுழைவுச் சீட்டு விற்பனை நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு ...
Read More »அவுஸ்ரேலியாவில் அரசு அனுமதி பெறாத 26 ஆயிரம் துப்பாக்கிகள் ஒப்படைப்பு
அவுஸ்ரேலியாவில் அரசு அனுமதி பெறாமல் வைத்திருந்தவர்களில் இதுவரை 26 ஆயிரம் பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். அவுஸ்ரேலியாவில் அரசு அனுமதி பெறாமல் பலர் கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்துள்ளனர். அங்கு 2 லட்சத்து 60 ஆயிரம் கள்ள துப்பாக்கிகள் இருப்பதாக காவல் துறை கணித்துள்ளனர். இதனால் அங்கு தீவிரவாத தாக்குதல்கள் பெருகி வருகின்றன. எனவே அவற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. சட்டவிரோதமான துப்பாக்கிகளை ஒப்படைப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். இல்லாவிடில் ரூ.1 கோடியே 30 லட்சம் அபராதம் மற்றும் 14 ஆண்டு ஜெயில் தண்டனை ...
Read More »