குமரன்

அப்பிள் சாதனங்களுக்கு ஐ.ஓ.எஸ். 11.0.3 வெளியீடு

ஐபோன், ஐபேட் சாதனங்களுக்கான ஐ.ஓ.எஸ். 11.0.3 அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட் ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் மற்றும் ஐபோன் 6எஸ் சாதனங்களில் இருந்த பிழை சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 11.0.3 அப்டேட் வெளியிட்டுள்ளது. ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய அப்டேட்டில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் சாதனங்களில் ஆடியோ மற்றும் ஹாப்டிக் ஃபீட்பேக் சார்ந்த பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சில ஐபோன் 6எஸ் சாதனங்களில் ஏற்பட்ட தொடுதிரை சார்ந்த கோளாறுகள் ...

Read More »

அவுஸ்திரேலிய கட்சியின் தலைமைக்கு இலங்கை வம்சாவளிப் பெண் நியமனம்

அவுஸ்திரேலியாவின் முன்னணி அரசியல் கட்சிகளுள் ஒன்றான ‘கிறீன்ஸ்’ கட்சியின் விக்டோரியா பிராந்திய தலைவராக இலங்கை வம்சாவளிப் பெண்ணான சமந்தா ரட்ணம் அறிவிக்கப்பட்டுள்ளார். மோர்லண்டின் முன்னாள் மேயராகப் பதவி வகித்த சமந்தா ரட்ணம், நாளை (13) உத்தியோகபூர்வமாகத் தனது பதவியை ஏற்கவுள்ளார். மேற்படி தலைமைப் பதவியில் இருந்த முன்னாள் தலைவர் கிறெக் பார்பர் பதவி விலகியதையடுத்தே அப்பதவிக்கு சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More »

அவுஸ்ரேலியா- ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு அங்கீகாரம்!

அவுஸ்ரேலியாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அனுமதி அளிப்பதற்கு வகைசெய்யும் பொது வாக்கெடுப்பில் அந்நாட்டில் உள்ள 62.5 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்தனர். ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு பல நாடுகள் சட்ட பாதுகாப்பு வழங்கினாலும், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இவ்வகை திருமணத்தை அனுமதிக்கவில்லை. இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கான தபால் வாக்கெடுப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில், இந்த தேர்தலில் 62.5 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் புள்ளியல் துறை ...

Read More »

அவுஸ்ரேலிய இளம் பெண்கள் குறித்த ஆய்வு!

அவுஸ்திரேலிய இளம் பெண்களில், 98 சதவிகிதத்தினர் பாலின சமத்துவமின்மையை உணர்கின்றனர் என ஆய்வு ஓன்று தெரிவித்துள்ளது. இதேவேளை சுமார் 1700 க்கும் அதிகமான அவுஸ்திரேலியா இளம் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது, அவர்களது வாழ்க்கையின் பெரும்பாலான அம்சங்களில் இளம் ஆண்களுக்கு சமமான முறையில் தாம் நடத்தப்படவில்லையென அவர்கள் உணர்ந்துள்ளதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 10 முதல் 17 வயது வரையான பெண்களிடம் இந்த ஆய்வினை Plan International Australia எனும் அமைப்பு நடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

ஸ்டோக்சை சீண்டுவதற்கு தயாராகுங்கள்!

பென் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்தால் ரசிகர்கள் அவரை சீண்ட வேண்டும் என்று அவுஸ்ரேலிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி வருகிற 28-ந்தேதி முதல்  அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக விளங்கும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், இரவு விடுதியில் வாலிபரை தாக்கி ரகளையில் ஈடுபட்ட சர்ச்சையால் ஆஷஸ் தொடரில் ஆடுவதில் சந்தேகம் நீடிக்கிறது. இந்த வழக்கு காவல் துறை  விசாரணையில் இருப்பதால் பென் ...

Read More »

சாம்சங் கேலக்ஸி டேப் A (2017) !

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் A (2017) இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் வியட்நாமில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட டேப் A (2017) பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைப்பதோடு கிட்ஸ் மோட், ஸ்மார்ட் வியூ, சாம்சங் ஃபுளோ மற்றும் கேம் லான்ச்சர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. 4ஜி வசதி கொண்ட கேலக்ஸி டேப் A (2017) வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆண்டு முழுக்க சுமார் 180 ஜிபி டேட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒருமுறை திரையை சரி ...

Read More »

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது கல் வீசி தாக்குதல்

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. ராஞ்சியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி ...

Read More »

100% காதலுடன் படத்தை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் மற்றும் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாக இருக்கும் ‘100% காதல்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘செம’, ‘அடங்காதே’, ‘4ஜி’, ‘அயங்கரன்’, ‘நாச்சியார்’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. இவற்றின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ். தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘100% லவ்’ படம் சூப்பர் ஹிட்டானது. அப்படத்தின் தமிழ் ரீமேக்காக ‘100% காதல்’ ...

Read More »

7X: சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்

ஹூவாய் நிறுவனம் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனினை விரவைில் வெளியிட இருக்கும் நிலையில் ஹானர் பிரான்டு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய ஹானர் ஸ்மார்ட்போன் 18:9 டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஹானர் 7X என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் சீனாவின் சான்றளிக்கும் வலைத்தளமான Tenaa-வில்  வெளியாகியுள்ளது. முன்னதாக ஹானர் 9i ஸ்மார்ட்போன் 5.9 இன்ச் ஃபுல் வியூ+FHD டிஸ்ப்ளே, கிரின் 659 பிராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. ...

Read More »

சரத்தின் மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!

மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தாக்கல் செய்திருந்த மனுவை, எதிர்வரும் 19ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு, உயர்நீதிமன்றம் நேற்று (09) தீர்மானித்தது. மனு, பரிசீலனைக்கு நேற்று எடுத்துகொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அந்த மனுவை நிராகரிக்குமாறு, உயர்நீதிமன்றத்திடம் கோரியிருந்தார். மனுதாரர், தன்னுடைய மனுவில் குறிப்பிடவேண்டிய அடிப்படைத் தகவல் எதனையும் உயர்நீதிமன்றத்துக்கு அறிவிக்கவில்லை என்று, சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரதிசொலிசிட்டர் எடுத்துரைத்தார். இதனையடுத்து மனுமீதான விசாரணையை, ...

Read More »