வழக்கமான லஞ்ச் பாக்ஸ்க்கு மாற்றாக எளிமையான, ஸ்டைலான லஞ்ச் பாக்ஸ் இது. தெர்மோ கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் உணவு அதே தரத்துடன் இருக்கும். கசிவு இருக்காது. கையாளுவதும் எளிது.
Read More »குமரன்
மே தினம் பிறந்த வரலாறு!
1886-ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படுகிறது. இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் தங்களது இன்னுயிரை இதற்காக விலையாக தரவேண்டியிருந்தது. தொழிலாளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் ...
Read More »மடக்கும் குடுவை
மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் வகையிலான குடுவை. சிறு அடுப்புகளில் வைத்து சூடேற்றலாம். அடிப்பாகம் அலுமினியத்தால் ஆனது. பைபர் கிளாஸ் கோட்டிங் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
Read More »சிலை அருங்காட்சியகத்தை திறந்து வைத்த கீர்த்தி சுரேஷ்
உலகின் முதல் சிலிக்கான் சிலை அருங்காட்சியகத்தை கீர்த்தி சுரேஷ் திறந்து வைத்துள்ளார். கிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம் போன்ற ஆச்சர்யங்களின் வரிசையில் 3-வதாக உருவாகி உள்ளது ‘லைவ் ஆர்ட் மியூசியம்’.உலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது.மெழுகு சிலைகளில் கிடைக்கும் துல்லியத்தைவிட சிலிக்கானில் அதிகமான துல்லியமும் உயிரோட்டமும் கிடைக்கும் என்பதால் திறமையான கலைஞர்களின் பங்களிப்போடு, வெகு சிறப்பாக உலகின் முன்மாதிரி அருங்காட்சியகம் சென்னையில் அமைவது சென்னைக்கு பெருமையான ஒன்று. யார் யாருடைய சிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்த பின், ...
Read More »ZTE நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன்
ZTE நிறுவனத்தின் துணை நிறுவனமான நுபியா, தனது “நுபியா Z17” என்ற புதிய ஸ்மார்ட் போன் ரகத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய ரக ஸ்மார்ட் போன் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆனால் எதிர்பாராதவிதமாக நுபியா நிறுவனத்தின் இணையதளத்தில் Z17 ஸ்மார்ட் போன் குறித்த தகவல்கள் வெளியாகின. பின்னர் இந்த தகவல் அந்த இணையதளத்தில் இருந்து அகற்றப்பட்டது. இணையதளத்தில் வெளியான தகவல்களின்படி, பிங்கர் பிரிண்ட் சென்சார் கருவியுடன் முன் மற்றும் பின் பக்க கேமிராக்களுடன் இந்த ஸ்மார்ட் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் ...
Read More »நவுரு தீவு ஒரு நரகம்! -ஈழ அகதியின் வேதனை!
நவுரு தீவு ஒரு நரகம் என அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். சட்டவிரோதமாக படகு மூலம் சென்றவர்கள் அவுஸ்ரேலியாவினால் நவுரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த தடுப்பு முகாமிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞன் விக்டோரியாவில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றினார். இந்த நிகழ்வு அகதி நடவடிக்கை தொடர்பான அமைப்பு ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா சென்ற இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளரான ரவி அங்கு கருத்து வெளியிட்ட போது 22 நாள் படகு பயணத்தில் தப்பித்த பின்னர் நவூருவில் ...
Read More »மக்களை மறைமுகமாக மிரண்டும் மாவை!
விரிந்து செல்கின்ற மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை மகிந்தவின் பெயரை சொல்லாமல் சொல்லி அச்சுறுத்தி, போராட்டங்களை நிறுத்தம் காணச் செய்யும் ஒரு திட்டமிட்ட செயலாகவே மாவையரின் கூற்றைப் பார்க்க வேண்டும். இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கே முதலிடம் என்பதால் அதற்குத் தேவையான காணிகளை வைத்துக்கொண்டு மிகுதியை மட்டுமே படிப்படியாக விடுவிக்க முடியும் என்ற தங்கள் நிலைப்பாட்டை இராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் இந்த மாதம் 24ம் திகதி தமது அமைச்சில் நடத்திய மாநாட்டில் இராணுவத் தரப்பினரால் இது தெரிவிக்கப்பட்டது. கூட்டமைப்பின் ஏழு நாடாளுமன்ற ...
Read More »வெப்பநிலைக்கு ஏற்ப மாறும் துணி!
வெயில், குளிர் போன்றவற்றிலிருந்து தப்பிக்க, பல வகை உடைகளும், ‘ஏசி’, மின் விசிறி போன்ற சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், உடையே எந்த தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றவாறு மாறி நம்மைக் காக்க முடிந்தால் எப்படி இருக்கும்?அதைத்தான் செய்கிறது, ‘அதர்லேப்’ என்ற நிறுவனம் உருவாக்கியிருக்கும் ஒரு புதுவகை துணி. நைலான், பாலியஸ்டர் போன்ற பொருட்களின் அடுக்குகளைக் கொண்டு, வெளியே குளிர் அதிகமாக இருந்தால் கதகதப்பையும், வெப்பம் அதிகமாக இருந்தால், குளிர்ச்சியையும் தரும் விதத்தில் இந்த புதுவித துணி இருக்கிறது. இரு வேறு தட்பவெப்ப நிலைக்கேற்றபடி விரிவடையும் தன்மையுள்ள ...
Read More »விஜய்யின் அடுத்த படத்தில் சாய் பல்லவி
விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியுள்ளார் சாய் பல்லவி. அப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் மிகவும் கவர்ந்தார். தமிழ்நாட்டை சேர்ந்த சாய் பல்லவி தற்போது தில் ராஜு புரொக்ஷன்ஸ் சார்பில் நானி ஜோடியாக ஃபிடா என்ற தெலுங்கு படத்தில் நடித்து ...
Read More »மாமனிதர் தராகி சிவராமின் 12ம் ஆண்டு நினைவேந்தல்!
மாமனிதர் தராகி சிவராமின் (தர்மரட்ணம் சிவராம்) 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.
Read More »