அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 4 செல்ஃபி லைட் ஸ்மார்ட்போன் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மா்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். அசுஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மலேசியாவை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்ஃபி மாஸ்டர் என அசுஸ் நிறுவனம் குறிப்பிட்ட புதிய ஸ்மார்ட்போனின் விற்பனை அக்டோபர் 4-ம் தேதி முதல் துவங்கும் என அந்நிறுவன வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அசுஸ் சென்போன் 4 செல்ஃபி லைட் விலை 156 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,300 ...
Read More »குமரன்
பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் டெங்கு காய்ச்சலை ஒழிக்க முடியும்: நடிகர் விவேக்
பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் டெங்கு காய்ச்சலை ஒழிக்க முடியும் என்று நடிகர் விவேக் பேட்டி அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே வேப்பங்குடியில் நடந்த ஒரு விழாவில் நடிகர் விவேக் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ரஜினி, கமல் உள்பட அனைவருமே அரசியலுக்கு வரலாம். ஆனால், மக்கள் ஏற்றுக்கொண்டு வாக்களித்தால் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும். தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மக்கள் தங்களது வீடுகளின் அருகே தேங்கி உள்ள தண்ணீரை அகற்றி ...
Read More »தீபாவளியை முன்னிட்டு சிறப்பு தபால் தலைகள் அவுஸ்ரேலியாவில் வெளியீடு!
தீபாவளியை முன்னிட்டு Australia Post நிறுவனம் சிறப்பு முத்திரைகள் (தபால் தலைகளை) வெளியிடுகின்றது. பல்வேறுபட்ட கலாச்சாரப் பின்னணி கொண்ட மக்கள் அவுஸ்திரேலியாவில் வாழுகின்றனர். இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை அடையாளப்படுத்தும் முத்திரைகளை வெளியிடுவதில் தாம் பெருமையடைவதாக Australia Post-இன் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஒரு டொலர் Red heart முத்திரையுடன், கைகளில் தீபமேந்தியவாறு காணப்படும் சிறப்பு முத்திரைகள் வெளியிடப்படவுள்ளது. குறித்த தபால் தலைகள் எதிர்வரும் ஒக்டோபர் 17ம் திகதி முதல் வெளியாகுமென கூறப்பட்டுள்ளது. இப்புதிய முத்திரைகளை இணையம் மற்றும் தபால் ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட சில தபால் ...
Read More »சட்டவிரோதமாக வைத்திருந்த 51 ஆயிரம் துப்பாக்கிகள் ஒப்படைப்பு!
அவுஸ்ரேலியாவில் சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தானாக முன்வந்து அவற்றை ஒப்படைத்தால் தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கப்படும் என அவுஸ்திரேலியப் பிரதமர் Malcolm Turnbull தெரிவித்தார். அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வாறான அறிவுப்பு வெளியானது. இந்த அறிவிப்பினை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே அவுஸ்திரேலியப் பிரதமர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கான காலக்கெடு நேற்று (வெள்ளிக்கிழமை) முடிவடைந்துள்ளது. இந் நிலையில், இதுவரை சட்டவிரோதமாக வைத்திருந்த 51 ஆயிரம் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் Malcolm Turnbull தெரிவித்துள்ளார்.
Read More »பிரத்தியேக செயலியாக வெளிவரும் வாட்ஸ்அப் பிஸ்னஸ்
வாட்ஸ்அப் பிஸ்ன்ஸ் செயலி சார்ந்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்த நிலையில், இதற்கான பணிகள் நடைபெற்று வருவதை வாட்ஸ்அப் மேற்கொண்டு வருவது உறுதியாகியுள்ளது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் சேவை சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக வாட்ஸ்அப் பிஸ்னஸ் அக்கவுண்ட்களை உறுதி செய்யும் பணிகள் கடந்த மாதம் முதல் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த வசதி சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், ஆண்ட்ராய்டுபோலீஸ் வாசகர் வழங்கியுள்ள தகவல்களின் படி வாட்ஸ்அப் பிஸ்னஸ் அம்சம் தற்சமயம் உள்ள செயலியில் சேர்க்கப்படாமல் புதிய சேவைக்கென ...
Read More »அவுஸ்ரேலியாவில் அதானி நிறுவனத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
அவுஸ்ரேலியாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் அதானியின் நிறுவனமானதுஅவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்நாட்டிலேயே மிகப்பெரிய சுரங்கமாக அமைய உள்ள இந்த சுரங்கத்திற்கு அவுஸ்ரேலியா அரசு கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் வழங்கியது. அதானியின் நிலக்கரி சுரங்கக் கட்டுமானத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட போதே வடக்கு ஆஸ்திரேலியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நிலக்கரி சுரங்கத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என்று குற்றம் ...
Read More »3டியில் 2.0 : சங்கரை பாராட்டிய ரஜினி
சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் 2.O படத்தின் 3டி மேக்கிங் காணொளி நேற்று வெளியிடப்பட்டதையடுத்து, 3டி மேக்கிங்கிற்கு காரணமான சங்கரை ரஜினி பாராட்டியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘2.0’ பிரமாண்ட பொருட்செலவில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வருகிறது. பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடிக்கிறார். 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்படும் இப்படத்தின் உருவாக்க காட்சிகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ரஜினி சிறப்பு கண்ணாடியை அணிந்து, தான் நடித்த காட்சிகளை பார்த்து ரசித்தார். இதுகுறித்து ரஜினி கூறுகையில், இயக்குனர் சங்கர் ...
Read More »முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா-அவுஸ்ரேலியா இன்று மோதல்
இந்தியா-அவுஸ்ரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது. இந்தியா-அவுஸ்ரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது. ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-அவுஸ்ரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ...
Read More »அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் நோக்கில் இருந்த 28 இலங்கையர் நாடு கடத்தப்பட்டனர்!
சட்டவிரோதமான முறையில், அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் நோக்கில், இந்தோனேசியாவில் தங்கியிருந்தபோது கைதுசெய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் 28பேரும் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
Read More »நூற்றுக்கும் அதிகமான புதிய எமோஜிக்களுடன் வெளிவரும் ஐஓஎஸ் 11.1
அப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 11.1 அப்டேட்டில் டி-ரெக்ஸ், மெர்மெயிட், வேம்பையர் என நூற்றுக்கும் அதிகமான புதிய எமோஜிக்கள் இடம்பெற்றிருக்கும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 11.1 அப்டேட்டில் நூற்றுக்கும் அதிகமான புதிய எமோஜிக்கள் இடம்பெறும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. எமோட்டிவ் ஸ்மைலிக்கள், இரு பாலினத்தவருக்குமான கதாபாத்திரங்கள், மற்றும் பல்வேறு இதர உருவங்கள் நிறைந்திருக்கும். இதில் ஸ்லெட், மோனோக்கிள் ஃபேஸ், மேன் ஃபேரி உள்ளிட்டவை அடங்கும். ஜுலை மாதம் உலக எமோஜி தினத்தன்று அறிவிக்கப்பட்ட எமோஜிகளும் புதிய இயங்குதளத்தில் வழங்கப்படும். இதில் ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			