குமரன்

ஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ்!

பென் ஸ்டோக்கின் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தினால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டினால் வெற்றிபெற்றுள்ளது.   இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பேர்மிங்கமில் இடம்பெற்ற முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 251 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றது. அதன் பின்னர் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டி ...

Read More »

அவ­ச­ர­கால சட்­டத்தை நீக்­கி­னாலும் நடவடிக்கைகள் தொடரும்!

அவ­ச­ர­கால சட்­டத்தை நீக்­கி­னாலும் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தாக்­கு­தல்கள் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் விசா­ர­ணை­க­ளுக்கும், கைது நட­வ­டிக்­கை­க­ளுக்கும், தற்­போது பயங்­க­ர­வாத பிரி­வி­னரால் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சந்­தேக நபர்­களின் விளக்­க­ம­றி­ய­லுக்கும் மற்றும் அவர்­களின் சொத்­து­களை தடை­செய்­வ­தற்கும்  எந்­த­வி­த­மான பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­தாது என பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் காவல் துறை  அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். ஊட­க­மொன்றில் வெளி­யா­கி­யி­ருந்த செய்தி தொடர்பில் அவ­தானம் செலுத்­திய பொலிஸ் தலை­மை­யகம்,  இந்த செய்தி தொடர்பில் பொது­மக்­க­ளுக்கு தெளி­வினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே இவ்­வாறு அறி­வித்­தலை மேற்­கொள்­வ­தா­கவும்  காவல் ...

Read More »

அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ – களம் இறக்கினார் பிரேசில் அதிபர்!

அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் படைகளை அதிரடியாக களம் இறக்கி பிரேசில் நாட்டின் அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். பூமிக்கு தேவையான சுவாச காற்றில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்து தந்து வந்தது, பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகள்தான். எனவேதான் இந்த காடுகள், பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன. இந்த காடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஏராளமான இடங்களில் தீப்பற்றி எரிகின்றன. இது ஐரோப்பிய நாடுகளையெல்லாம் கவலையில் ஆழ்த்தி உள்ளது. மின்னல் காரணமாக காடுகள் தீப்பற்றி எரிவதாக சொல்லப்பட்டாலும், அங்கு ...

Read More »

அகதிகளுக்கான மருத்துவ உதவிக்கு தடைப்போடும் அவுஸ்திரேலியா!

  அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சித்த அகதிகள் மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்கியுள்ள அகதிகளுக்கு மேலதிக மருத்துவ உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அவர்களை மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் அவுஸ்திரேலிய வைத்தியசாலைக்கு அனுப்ப, மருத்துவ வெளியேற்ற சட்டம் அனுமதிக்கின்றது. தற்போது, அதனை நீக்கும் விதமாக பாராளுமன்றத்தில் ‘புலம்பெயர்வு சட்ட திருத்த மசோதாவை’ ஆளும் லிபரல் கூட்டணி அரசு சமர்பித்துள்ளது. மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள மருத்துவ வசதி அகதிகளுக்கு தேவையான மருத்துவ உதவியை வழங்கும் ...

Read More »

பிரியங்கா சோப்ராவை நீக்க மறுத்த ஐ.நா!

யுனிசெப் நல்லெண்ண தூதரான பிரியங்கா சோப்ராவை பதவியிலிருந்து நீக்குவதற்கு பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. ஜம்மு-காஷ்மீர் குறித்த இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை  பிரியங்கா சோப்ரா  பகிரங்கமாக ஆதரித்ததால் சில நாட்களுக்கு முன்பு, ஐ.நா.வின் நல்லெண்ண தூதரான பிரியங்கா சோப்ரா ஜோனாஸை நீக்கக்கோரி பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மசாரி யுனிசெப்பிற்கு ஒரு கடிதம் எழுதினார். அவர் அந்த கடிதத்தில் “ஐ.நா யுனிசெப் அமைதிக்கான நல்லெண்ண தூதராக நீங்கள் நியமித்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் பிரச்சினை குறித்து உங்கள் கவனத்தில் கொண்டு வர விரும்புகிறேன். ...

Read More »

விடை தேட வேண்டிய வேளை!

ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான தேர்தல் அறிக்­கை­களை (தேர்தல் விஞ்­ஞா­பனம்) தயா­ரிப்­ப­தற்கு அவ­சி­ய­மான தேர்தல் முன்­கள நிலைமை இன்னும் கனி­ய­வில்லை. ஆனால் வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கி­யி­ருப்­ப­வர்­களும், வேட்­பா­ளர்க­ளா­வ­தற்குத் தயா­ராகி வரு­ப­வர்­களும் தேர்தல் கால வாக்­கு­று­தி­களை அள்ளி வீசத் தொடங்­கி­விட்­டார்கள். அவர்­க­ளு­டைய வாக்­கு­று­தி­களில் சிறு­பான்மை இன மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு என்ன தீர்வு என்­பது குறித்து தெளி­வான உறு­தி­யான நிலைப்­பாட்டைக் காண முடி­ய­வில்லை. அது­கு­றித்து அவர்கள் தமது அதி­கா­ர­பூர்­வ­மான தேர்தல் உறு­தி­மொ­ழிகள் தொடர்­பான அறிக்­கையில் தெளி­வாகக் கூறு­வ­தற்­காகக் காத்­தி­ருக்­கின்­றார்­களோ தெரி­ய­வில்லை. வேட்­பா­ள­ராக முத­லா­வது அறி­விக்­கப்­பட்ட பொது­ஜன பெர­மு­னவைச் சேர்ந்த கோத்தபாய ராஜ­பக் ...

Read More »

வாட்ஸ்அப் செயலியில் மெமோஜி ஸ்டிக்கர் அம்சம்!

வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்டில் மெமோஜி ஸ்டிக்கர் அம்சம் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் சமீபத்தில் பயோமெட்ரிக் அன்லாக் அம்சம் சேர்க்கப்பட்டது. இந்த அம்சம் ஏற்கனவே வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுவிட்டது. தற்சமயம் ஐ.ஒ.எஸ். பீட்டா பதிப்பினை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. புதிய அப்டேட்டில் மெமோஜி ஸ்டிக்கர்களுக்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா 2.19.90 பதிப்பில் இந்த அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதவிர ஜூன் மாதம் நடைபெற்ற ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் தனது மெமோஜிக்களில் அதிகளவு கஸ்டமைசேஷன்களை அறிமுகம் செய்தது. இதில் ...

Read More »

காட்டிற்காக எங்கள் கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்த தயார்!

எங்கள் உயிர் இருக்கும் வரை பிரேசிலின் அமேசன் காட்டினை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என  பிரேசிலி;ன் முரா பழங்குடி இனத்தவர்கள் தெரிவித்துள்ளதுடன் அதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர். பிரேசிலின் முரா பழங்குடியினத்தவர்கள் தங்கள் உடல்களில் நிறங்களை தீட்டியவாறு அம்பு மற்றும் ஏனைய ஆயுதங்களுடன்  காடுகளை அழிப்பவர்களிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரேசிலின் அமேசன் மழைக்காடுகள் அமோஜோனஸ் மாவட்டமாநிலத்தில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முரா பழங்குடியினத்தவர்கள் வாழ்கின்றனர். முரா பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தங்கள் கிராமங்களை அண்டிய பகுதிகளில் இடம்பெற்றுள்ள பாரிய காடழிப்புகளை ...

Read More »

ஐ. நா.வில் காஷ்மீர் விவகாரம் தொடர்பில் பேச தீர்மானம்!

ஜம்மு – காஷ்மீர் விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  எதிர்வரும் செம்படம்பர் மாதம்  27 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் கலந்துரையாட  திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில், ஐக்கிய நாடுகள் பொது சபை நடைபெறவிருக்கிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இக் கூட்டத்தில் பங்கேற்கும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இது தொடர்பாக கலந்துரைாயட உள்ளார் பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More »

ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி; சில கேள்விகள்!

020ஆம் ஆண்டுக்குரிய  ஜனாதிபதித் தேர்தலில், மூன்றாவது அணியாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தன்னை களமிறக்கியுள்ளது. ஜே.வி.பி, சில சிவில் அமைப்புகளுடன் சேர்ந்து உருவாக்கியுள்ள ‘தேசிய மக்கள் சக்தி’யின் ஜனாதிபதி வேட்பாளராக, அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாயநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அறிவிக்க, ஞாயிற்றுக்கிழமையன்று (18), காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், ஏராளமானோர் பங்குபற்றினர். இது, மாற்றத்துக்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினர் இவருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கருத்துகளும் எழுகின்றன. இதன் பின்புலத்தில், சில விடயங்களைச் சொல்ல வேண்டியுள்ளது. சில கேள்விகளையும் கேட்ட ...

Read More »