அவுஸ்ரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து நம்பர் ஒன் வீராங்கனையிடம் தோல்வியடைந்தார். அவுஸ்ரேலிய ஓபன்: நம்பர் வீராங்கனையிடம் வீழ்ந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார் பிவி சிந்து சிட்னி நகரில் அவுஸ்ரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டிகளில் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பிவி சிந்து, உலகின் நம்பர் ஒன் வீராங்கனையைான சீனதைபேயின் தாய் சு யிங்-ஐ எதிர்கொண்டார். முதல் சுற்றில் பிவி சிந்து 21-10 என எளிதில் வெற்றி பெற்றார். ...
Read More »குமரன்
பிச்சை எடுக்கும் ‘காதல்’ பட நடிகர்!
பரத் நடிப்பில் வெளிவந்த ‘காதல்’ படத்தில் நடித்த ஒருவர் பிச்சை எடுத்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பரத்-சந்தியா நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘காதல்’. இப்படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். இயக்குனர் ஷங்கர் இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் மேன்ஷனில் தங்கியிருக்கும் உதவிய இயக்குனரிடம் ‘விருச்சககாந்த்’ என்ற பெயருடன் நடிக்க சான்ஸ் கேட்டு வரும் இளைஞனின் காமெடி இந்த படத்தில் பெரிதும் பேசப்பட்டது. நீங்க ஏன் ஹீரோ நடிக்கணும்னு ஆசைப்படுறீங்க, அமெரிக்கா மாப்பிள்ளை, அண்ணன், தம்பி, நண்பன் அப்படி ஏன் நீங்க பண்ணக்கூடாது ...
Read More »ஸ்மார்ட் கண்ணாடி
நமது சுவற்றில் அழகுக்காக கண்ணாடிகளை மாட்டி வைத்துக் கொள்வோம். அந்த சுவற்றுக் கண்ணாடியில் பேஸ்புக், யூ டியூப், அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து கொள்வது என பல்வேறு வசதிகளை கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ.39,999
Read More »சிறிலங்கன் பெண் ஒருவரின் மேன்முறையீட்டை அவுஸ்ரேலிய நீதிமன்றம் நிராகரிப்பு
அவுஸ்ரேலியாவில் குடியுரிமைப் பெற்ற சிறிலங்கன் பெண் ஒருவரின் மேன்முறையீட்டை அவுஸ்ரேலிய நீதிமன்றம் ஒன்று நிராகரித்துள்ளது. மருத்துவரான குறித்த சிறிலங்கன் பெண், தனது கணவரை கொலை செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இந்த குற்றத்திற்கான அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தமக்கான தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி அவர் மேன்முறையீட்டை செய்திருந்த நிலையில், அதற்கு மூன்று பேர் கொண்ட நீதியரசர்கள் குழு மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அவர் நாடுகடத்தப்படலாம் என்று அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More »இணைந்து பணியாற்றுவதன் மூலம் மனித உயிர்களை பாதுகாக்க முடியும்! – அவுஸ்திரேலியாவின் சுயாதீன எல்லை செயற்பாட்டு பிரிவின் கட்டளைத் தளபதி
மனிதக் கடத்தல் சர்வதேச பிரச்சினை என்றும் எமது சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் ஊடாக இந்த அநியாயத்தை தோற்கடித்து மனித உயிர்களை பாதுகாக்க முடியும் என்று அவுஸ்திரேலியாவின் சுயாதீன எல்லை செயற்பாட்டு பிரிவின் கட்டளைத் தளபதி எயார் வய்ஸ் மார்ஷல் ஸ்டிபன் ஒஸ்போர்ன் (Stephen Osborne) கூறியுள்ளார். பயனுள்ள சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் தகவல்களை பரிமாற்றிக் கொள்வதன் ஊடாக மனிதக் கடத்தல் படகுகளை நிறுத்துவதற்கு அவுஸ்திரேலியாவால் முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அண்மையில் அவுஸ்திரேலியாவின் எல்லைப் படைப் பிரிவின் ஓசன் சீல்ட் என்ற (Ocean Shield) ...
Read More »காணாமல் போனோரை தேடுவது மட்டுமே காணாமல் போனோர் அலுவலகத்தின் கடமை!
காணாமல் போனோரை தேடுவது மட்டுமே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் கடமையென தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குறித்த அலுவலகத்தினூடாக யாருக்கெதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட மாட்டாதென தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பான திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த அலுவலகம் தொடர்பாக பிரதமர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”காணாமல் போனோர் அலுவலகத்தின் ஊடாக யுத்த காலப்பகுதியின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் காணாமல் போனவர்கள் தொடர்பில் தேடி பார்ப்பதே பிரதான கடமையும் அதிகாரமும் ...
Read More »ஸ்மார்ட் ரிமோட்
குரல் மூலம் டிவி சேனல்களை தேர்ந்தெடுக்கும் வகையிலான ஸ்மார்ட் ரிமோட் இது. இந்த கருவியை வைஃவை மூலம் டிவியுடனும் செட் ஆப் பாக்ஸ் உடனும் இணைத்து டிவிக்கு அருகில் பொருத்திவிட வேண்டும். பின்பு குரல் வழி மூலம் சேனலை தேர்வு செய்யமுடியும். விலை ரூ.1,199
Read More »கே.பாலசந்தருக்கு சிலை அமைப்பது என் வாழ்நாள் கடமை: வைரமுத்து
டைரக்டர் கே.பாலசந்தருக்கு சிலை அமைப்பது எனது வாழ்நாள் கடமை என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மறைந்த டைரக்டர் கே.பாலசந்தர், சினிமா துறையில் 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். 100 படங்களுக்கு மேல் இயக்கியவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலரை அறிமுகப்படுத்தியவர். தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த நல்லமாங்குடி பாலசந்தர் பிறந்த ஊர். அங்கு அவர் பிறந்த வீடு தற்போது ஒரு பள்ளிக்கூடமாக இயங்கி வருகிறது. கவிஞர் வைரமுத்து அந்த பள்ளி வளாகத்தில் கே.பாலசந்தருக்கு சிலை அமைக்கிறார். வெண்கலத்தால் ...
Read More »விமானநிலையத்தில் இனிமேல் பச்சைநிறப் படிவங்களை நிரப்பத் தேவையில்லை!
அவுஸ்ரேலியாவிலிருந்து வெளியில் செல்லும்போதும் திரும்பிவரும்போதும் நிரப்பவேண்டிய பச்சை மற்றும் மஞ்சள் நிறப்படிவங்களை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? குறிப்பாக விமானநிலையத்தில் வைத்து அந்த பச்சைப் படிவத்தை நிரப்புவதற்கு அவசர அவசரமாக பேனா தேடி, பெயர், கடவுச்சீட்டு இலக்கம், தொழில், பயணம் செய்யும் விமான இலக்கம் என பல விபரங்களை நிரப்பியது உங்களுக்கு நினைவிருக்கலாம். தனிநபர்களை விடவும் குடும்பமாகச் செல்பவர்களுக்கு இப்படிவங்களை நிரப்புவதற்கென்றே நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும். இனிமேல் அந்தச் சிரமம் இல்லை. எதிர்வரும் ஜுலை 1ம் திகதி முதல் அவுஸ்ரேலியாவிலிருந்து வெளியில் செல்வோர் நிரப்பவேண்டிய பச்சை நிறப்படிவம் ...
Read More »அவுஸ்ரேலிய ஓபன்: முதல் சுற்றில் நம்பர் ஒன் வீரரை எதிர்கொள்கிறார் காஷ்யப்
அவுஸ்ரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்குகிறது. 20 ஆம் திகதி முதல் 25-ந்திகதி வரை நடக்கிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீர்ரகளாக காஷ்யப், ஸ்ரீகாந்த் கிதாம்பி, பிரண்ணாய் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். முதல் சுற்றுக்கான தகுதிப் போட்டியில் பாருபள்ளி காஷ்யப், உலகின் முதல் தர வீரரான கொரியாவின் சன் வான் ஹோ-வை எதிர்கொள்கிறார். இந்தோனேசிய ஓபனை வெற்ற ஸ்ரீகாந்த் கிதாம்பி முதல் சுற்றில் சீனதைபே நாட்டைச் சேர்ந்த கான் சாயோ யு-வை எதிர்கொள்கிறார். இந்தோனேசிய ஓபனில் அரையிறுதியோடு வெளியேறிய எச்.எஸ். பிரண்ணாய், முதல் ...
Read More »