Home / திரைமுரசு (page 10)

திரைமுரசு

6 மொழிகளில் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ரம்பா

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா, ரசிகர்களுக்கு ஆறு மொழியில் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் ’உள்ளத்தை அள்ளித்தா’ என்ற திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ரம்பா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சரத்குமார் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்தார். முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இந்த ...

Read More »

தாமதமாகும் ‘பொன்னியின் செல்வன்’- நடிகர்கள் மற்ற படங்களில் மும்முரம்

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தாமதமாவதால், நடிகர்கள் மற்ற படங்களில் மும்முரமாகி உள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ...

Read More »

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி?

சேகர் கம்முல்லா இயக்கவுள்ள படத்தில் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, ரோபோ ஷங்கர், டோவினோ தாமஸ், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’. இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், தனுஷ் – சாய் பல்லவி ஜோடி பலரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான ...

Read More »

நயன்தாராவுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்

பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அறிமுக இயக்குநர் ஒருவர் இதில் ஒரு படத்தை இயக்குவதாகவும் அதில் நயன்தாராவுக்கு வில்லனாக கன்னட நடிகர் ‘நான் ஈ’ ...

Read More »

சீதை வேடத்தில் கரீனாவுக்கு பதில் கங்கனா

கரீனா கபூர் சீதை வேடத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பியதால், அவருக்கு பதில் கங்கனாவை நடிக்க வைக்க படக்குழு பரிசீலித்து வருகிறதாம். ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர். தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற பெயரில் வெளியான ராமாயண படத்தில் பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா சீதையாகவும் நடித்து இருந்தனர். தற்போது பிரபாஸ் நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஆதிபுருஷ் என்ற பெயரில் ராமாயண கதை படமாகிறது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, ...

Read More »

அனுஷ்கா, சமந்தா மாதிரி இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும் – ராஷி கண்ணா

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ராஷி கண்ணா, சினிமா துறை ஆணாதிக்கம் உள்ள துறையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இதுதவிர மலையாளத்தில் ஒரு படத்திலும், இந்தியில் இரண்டு வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவ்வாறு பிசியான நடிகையாக வலம்வரும் ராஷி கண்ணா, சமீபத்திய பேட்டியில் ...

Read More »

பிரபல நடிகர் ஹம்சவர்தனின் மனைவி காலமானார்

பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவர்தனின் மனைவியுமான சாந்தி ஹம்சவர்தன் (42) நேற்று மாலை காலமானார். காதலிக்க நேரமில்லை, நான், ஊமை விழிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் ஹம்சவர்தன், ‘மானசீக காதல்’, ‘வடுகபட்டி மாப்பிள்ளை’, ‘புன்னகை தேசம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். மம்மூட்டியுடன் ‘ஜூனியர் சீனியர்’ படத்தில் இணைந்து நடித்தார். இவரது மனைவி சாந்தி. இவர் ரேஷ்மா என்ற பெயரில் மு.களஞ்சியம் ...

Read More »

மீண்டும் உயிர் பெற்றது போல உள்ளது

சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், கடந்த 2 மாதங்களாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்தன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளித்துள்ள தமிழக அரசு, சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை இன்று முதல் நடத்தவும் அனுமதி அளித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த ...

Read More »

பிரபல நடிகரை மீண்டும் இயக்கும் பிரித்விராஜ்

நடிகராகவும் இயக்குனராகவும் இருக்கும் பிரித்விராஜ், தனது அடுத்த படத்தை பிரபல நடிகரை வைத்து இயக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். மலையாள நடிகர் பிரித்விராஜ் சினிமாவில் நடிகராகும் முன்பு, இணை இயக்குநராக பணிபுரிந்தவர். அந்த வகையில் ஓர் இயக்குநராக தனது முதல் படத்தை மோகன்லாலை வைத்து ‘லூசிபர்’ படத்தை இயக்கினார். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பிரித்விராஜ் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. பிரித்விராஜ் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு இந்நிலையில், பிரித்விராஜ் தனது ...

Read More »

மகள் கதையை பகிர்ந்த பிரித்விராஜ்

நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ், தன்னுடைய மகள் எழுதிய கதையை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். மலையாள நடிகர் பிரித்விராஜ் சினிமாவில் நடிகராகும் முன்பு, இணை இயக்குநராக பணிபுரிந்தவர். அந்த வகையில் ஓர் இயக்குநராக தனது முதல் படத்தை மோகன்லாலை வைத்து ‘லூசிபர்’ படத்தை இயக்கினார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் பிரித்விராஜ். இந்நிலையில் பிரித்விராஜ் தனது தனது சமூக வலைத்தள பக்கத்தில், தன் மகள் சிலேட்டில் ...

Read More »