திரைமுரசு

சமூக வலைத்தளத்தில் ஆர்வம் காட்டும் மாதுரி தீட்ஷித் !

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த மாதுரி தீட்ஷித் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காண்பித்து வருகிறார். ஸ்ரீதேவிக்கு பின், பாலிவுட் ரசிகர்களின் கனவு ராணியாக திகழ்ந்தவர், மாதுரி தீட்ஷித். இவர், நடனமாடும் அழகை பார்ப்பதற்கென்றே, பாலிவுட்டில் பெரும் ரசிகர் பட்டாளம் உருவானது. திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த அவர், சமீபகாலமாக, ஒரு சில படங்களில் நடித்தார். அந்த படங்கள், பெரிய அளவில் பேசப்படவில்லை. மும்பையில் நடக்கும் திரைப்பட விழாக்கள், டிவி நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்கும் அவர், திடீரென, சமூக வலைதளங்களில் ...

Read More »

இசை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தும் சுருதிஹாசன்!

நடிகை, பாடகர், இசை அமைப்பாளர் என பண்முகத்திறமை கொண்ட சுருதிஹாசன் தற்போது இசை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார். சினிமா வாய்ப்புகள் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி; எதைப் பற்றியும் கவலைப்படுவது இல்லை, சுருதி ஹாசன். கடந்த சில ஆண்டுகளாக, சினிமாவில் தலைகாட்டாமல் ஒதுங்கியிருந்த அவர், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில், ஏராளமான இசை நிகழ்ச்சிகளை, வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அவரது கைவசம், இன்னும் ஏராளமான இசை நிகழ்ச்சிகள் இருக்கின்றன. எல்லாமே வெளிநாடுகளில் தான் நடக்கவுள்ளன. சற்று இடைவெளிக்கு பின், இந்தியில் ஒரு படத்திலும், ...

Read More »

நடிகையின் கவர்ச்சிக்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு!

அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமான அனிகாவின் கவர்ச்சி போட்டோஷூட்டுக்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்துள்ளார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது. இதை அடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் ...

Read More »

ஸ்ரீதேவி புத்தகத்துக்கு முன்னுரை எழுதிய கஜோல்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்துக்கு பிரபல பாலிவுட் நடிகை கஜோல் முன்னுரை எழுதியிருக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறை ஸ்ரீதேவி: தி எடர்னல் ஸ்கிரீன் தேவி என்ற புத்தகத்தை எழுத்தாளரும், திரைக்கதை ஆசிரியருமான சத்யார்த் நாயக் எழுதியுள்ளார். இதற்கான அனுமதியை தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரிடம் பெற்ற பின்பே எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்துக்கு இந்தி நடிகை கஜோல் முன்னுரை எழுதியுள்ளார். உலகெங்கிலும் உள்ள ஸ்ரீதேவியின் ரசிகர்கள் இந்த புத்தகத்தை விரும்புவார்கள் என்று கஜோல் கூறியுள்ளார். மேலும், இது குழந்தை ...

Read More »

இணைய தொடரில் பிக்பாஸ் அபிராமி!

நடிகையும், மாடலுமான அபிராமி ’இரு துருவம்’ என்ற இணைய தொடரில் நந்தாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மாடல், நிகழ்ச்சி தொகுப்பாளர், குணச்சித்திர நடிகை என பன்முக கலைஞராக வலம் வந்துகொண்டிருப்பவர், அபிராமி. இவர் சமீபத்தில் வெளியான `நேர்கொண்ட பார்வை’ படத்தில் பமீதா என்கிற பாத்திரத்தில்  நடித்திருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார். போட்டியிலிருந்து வெளியேறிய அபிராமி, இயக்குநர் கௌதம் மேனன் எடுத்துக்கொண்டிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் தெரிவாகி  இருப்பதாக தகவல் வந்தது. இந்நிலையில் சோனி லிவ் ...

Read More »

கபடி பயிற்சியாளராக நடிக்கும் தமன்னா!

விளையாட்டை மையமாக வைத்து தயாராகும் புதிய படத்தில் தமன்னா கபடி பயிற்சியாளராக நடிக்க உள்ளார். தமன்னா வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார். பாகுபலி சரித்திர கதையில் வாள் சண்டையிடும் போர் வீராங்கணையாக வந்தார். திரைக்கு வர உள்ள பெட்ரோமாக்ஸ், சைரா நரசிம்ம ரெட்டி, தட் ஈஸ் மகாலட்சுமி படங்களிலும் அழுத்தமான வேடம். விஷால் ஜோடியாக நடிக்கும் ஆக்‌ஷன் படத்தில் ராணுவ உளவு அதிகாரி கதாபாத்திரம். தற்போது தெலுங்கில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதை ‘பெங்கால் டைகர்’ வெற்றி படத்தை எடுத்து ...

Read More »

நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு டிசம்பர் 25-ல் திருமணம்?

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில் அவர்களது திருமணம் டிசம்பர் 25-ந் திகதி நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. மிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், சிலர் அவர்களுக்குள் திருமணம் நடந்துவிட்டது அதனால் தான் ஒன்றாக வசிக்கிறார்கள் என்கிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டாதகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை நயன்தாராதான் அருகில் இருந்து கவனித்துக் கொண்டாதாகவும் செய்திகள் ...

Read More »

நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கக்கூடாதா? – அப்புக்குட்டி

வாழ்க விவசாயி’ படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் அப்புக்குட்டி, நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கக் கூடாதா? என்று பட விழாவில் பேசியிருக்கிறார். கதிர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ’கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’. தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி.எல்.பொன்னி மோகன். அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டீசர் ...

Read More »

நம்ம வீட்டுப் பிள்ளை! – விமர்சனம்

அப்பா இல்லாத மகன், தன் தங்கையின் மீது அதிக பாசம் வைத்துள்ளார். அந்த தங்கையின் வாழ்க்கையில் ஒரு பிரச்சினை வரும் போது என்ன செய்கிறார் என்பதே ‘நம்ம வீட்டுப் பிள்ளை’. சிறு வயதிலேயே அப்பாவை இழந்தவர் சிவகார்த்திகேயன். அம்மா அர்ச்சனா, தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ், தாத்தா பாரதிராஜா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். தன் அப்பாவுடன் பிறந்தவர்களான வேலராமமூர்த்தி, சுப்பு பஞ்சு, ஆதிரா ஆகியோரின் ஆதரவில்லாமல் இருக்கிறார். தங்கை ஐஸ்வர்யா ராஜேஷை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க நினைக்கும் போது நின்று விடுகிறது. அப்போது ...

Read More »

ராஷ்மிகா வாயடைத்து போய்விட்டாராம்!

விருது விழாவில் அஜித்துடன் நடிக்க ஆசை எனக் கூறியவுடன் அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்ததை பார்த்து நடிகை ராஷ்மிகா வாயடைத்து போய்விட்டாராம். கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா. இவர் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ’சுல்தான்’ படம் மூலம் தமிழில் ...

Read More »