திரைமுரசு

உடற்பயிற்சி செய்யும் போது தவறி விழுந்த அருண் விஜய்

தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் அருண் விஜய் உடற்பயிற்சி செய்யும் போது தவறி கீழே விழுந்து இருக்கிறார். மாஃபியா படத்திற்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் ‘அக்னி சிறகுகள்’, ‘சினம்’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருகின்றன. இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி  ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் அந்தரத்தில் கம்பி ஒன்றில் தலைகீழாக தொங்கி உடற்பயிற்சி செய்த போது தவறி கீழே விழுகிறார். பழைய வீடியோவான அதனை பகிர்ந்து, ”எப்பொழுதும் இதனை முயற்சிக்காதீர்கள்.  உடற்பயிற்சி ...

Read More »

நடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க புகார்

இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க.வினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபி போலீஸ் நிலையத்துக்கு நேற்று கோபி பா.ஜ.க. நிர்வாகிகள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: நடிகர் விஜய் சேதுபதி ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அது மத ரீதியாகவும் தேசிய இறையாண்மைக்கு எதிராகவும், மத கலவரத்தை தூண்டும் வகையிலும் இருந்தது. விஜய் சேதுபதியின் இந்த பேச்சால் ...

Read More »

இதுவரை அப்படியான காதலை சந்திக்கவில்லை – திரிஷா

சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் பேசிய திரிஷா, இதுவரை காதலை சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் திரிஷா. இவர் கடைசியாக விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் தனது 37 -வது பிறந்த நாளை கொண்டாடிய திரிஷாவுக்கு சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்தே திரிஷா பாடல்களுக்கு டப் மேஷ் செய்து வெளியிடுவது, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது ...

Read More »

பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்

கன்னட திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக விளங்கிய மைக்கேல் மது உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். கன்னட திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக விளங்கியவர் மைக்கேல் மது. இவர் ஆரம்பத்தில் நடன இயக்குனராக இருந்து, பின்னர் சிவாராஜ்குமார் கதாநாயகனாக நடித்த ஓம் படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. பட வாய்ப்புகளும் குவிந்தன. அதன் பிறகு ஏகே. 47, நீலாம்பரி, கஜனூரா, சூர்யவம்சா உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். 300 படங்களுக்கு ...

Read More »

தீபிகா படுகோனேவுக்கு இணையாக நடனமாடிய சாயிஷா

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு இணையாக தமிழ் நடிகை சாயிஷா நடனமாடி காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஊரடங்கு நேரத்தில் தமிழ் திரைப்பட நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வித்தியாசமான வேடிக்கையான நகைச்சுவையான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே நடிகை சாயிஷா ஒரு சில வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது தீபிகா படுகோனே நடித்த பாஜிராவ் மஸ்தானி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு அவர் நடனம் ஆடிய காணொளி வெளியிட்டுள்ளார். ஒரு ...

Read More »

விதியை மீறியதாக பாரதிராஜா மீது விசாரணை

 தனிமைப்படுத்தும் விதியை இயக்குனர் பாரதிராஜா மீறினாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. திரைப்பட இயக்குனர் பாரதிராஜா சென்னையில் இருந்து கடந்த வாரம் தேனிக்கு வந்தார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னை சிவப்பு மண்டல பகுதியாக உள்ளது. அங்கிருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.  அந்த வகையில் சென்னையில் இருந்து தேனிக்கு வந்த இயக்குனர் பாரதிராஜாவும் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். சுகாதாரத்துறையினர் வேண்டுகோளை ஏற்று அவரும் தன்னை தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். ...

Read More »

நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் இனிய சகோதரன் அவர்….

நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் இனிய சகோதரன் தற்போது இல்லை என்று இயக்குனர் மறைவுக்கு ஜிவி.பிரகாஷ் இரங்கல் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஷங்கரிடம்  உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெங்கட் பக்கார் என்கிற அருண் பிரசாத். இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் 4ஜி படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இயக்குனர் அருண் பிரசாத் இன்று மேட்டுப்பாளையத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி ...

Read More »

என் பொண்டாட்டிக்காக செய்வேன் – சிம்பு

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, என் பொண்டாட்டிக்காக செய்வேன் என்று கூறும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சிம்புவுடன் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் விடிவி கணேஷ். தயாரிப்பாளர் மற்றும் நடிகராக வலம் வரும் இவர் சிம்புவின் நட்பு வட்டாரத்தில் முக்கியமானவர். இந்நிலையில் ஊரடங்குக்கு முன்னர் இருவரும் இணைந்து எடுத்த வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதில், சிம்பு, சமையல் செய்து கொண்டே விடிவி கணேஷ் உடன் உரையாடுகிறார். அப்போது, வரப்போற பொண்ணுக்கு வேலையே இல்லாம பண்ணிடுவிங்க ...

Read More »

பழையபடி டூயட் எல்லாம் பாடியாட முடியாது – ரம்பா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா, பழையபடி டூயட் எல்லாம் பாடியாட முடியாது என்று கூறியுள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா 10 வருட குடும்ப வாழ்க்கை குறித்து சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது அவர் ‘எனக்கும் என் கணவருக்கும் சில நேரங்களில் சண்டை வரும். நானும் பயங்கரமாக சண்டை போடுவேன். சற்று நேரம் கழித்து, ஒரு காபி போட்டு வந்து வைப்பார். அதற்கு பிறகு எனது கோபம் எல்லாம் புஷ்வானம் போல பறந்து போய்விடும். எனக்கு ...

Read More »

தாயின் அறக்கட்டளை மூலம் மக்களுக்கு உதவிய விஷால்

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், தன் அம்மாவின் அறக்கட்டளை மூலம் மக்களுக்கு உதவி செய்துள்ளார். கொரோனா பிரச்சனையால் பல்வேறு தன்னார்வலர்கள், சங்கங்கள், அமைப்புகள் சில மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அதேபோல், நடிகர் விஷால் தன் அம்மாவின் தேவி அறக்கட்டளை மூலம் நலிவுற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள், திருநங்கைகள் திரையுலகில் நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், பத்திரிக்கை நண்பர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார். ...

Read More »