குமரன்

திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா

பிரபல நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்ததாக கூறியிருக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா. இவரிடம் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள், வர்த்தக படங்கள் இந்த இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு:- “நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால் பெயர் வரும். வர்த்தக படங்களில் நடித்தால் வளர்ச்சி வேறுமாதிரி இருக்கும் என்றெல்லாம் பிரித்து பார்த்து நான் கணக்கு போட்டது இல்லை. எதிர்பார்க்காமல் சினிமா துறைக்கு வந்து நடிகையானேன். ...

Read More »

ஆசனப்பகிர்வு எவ்வாறு கணிப்பிடப்பிடும்?

நடந்துமுடிந்த 9வது பாராளுமன்றத்தேர்தலில் மாவட்ட விகிதாசார தேர்தல் முறையில் வெற்றி பெறும் கட்சிகளுக்கு ஆசனங்கள் பகிரப்படுவது எவ்வாறு? என்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 7 ஆசனங்களை கொண்ட குறித்த ஒரு மாவட்டத்தில் A,B,C,D,E,F,G,H, ஆகிய கட்சிகள் போட்டியிட்டு அக்கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் பின்வருமாறு மாவட்டத்தில் அளிக்கப்பட்டு செல்லுபடியான மொத்த வாக்குகள் 400000 A- 140,000 B- 110,000 C ; 52,500 D ; 30,000 E ; 27,500 F 17,500 G 12,500 H 10,000 தற்போது முதலாவது ஆசனம் ...

Read More »

யாழ். மாவட்டம் – பருத்தித்துறை தொகுதி முடிவுகள்

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள யாழ். மாவட்டம் பருத்தித்துறை தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது. பருத்தித்துறை தேர்தல் தொகுதி முடிவுகளின் படி, இலங்கை தமிழரசுக் கட்சி ITAK 5,803 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ;SLFP 4,700 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ; AITC 4,158 தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி TMTK 3,382 ஈழமக்கள் ஜனநாயக கட்சி- EPDP 2,986 ஐக்கிய மக்கள் சக்தி- ; SJB 763

Read More »

யாழ். மாவட்டம் – சாவகச்சேரி தேர்தல் தொகுதி முடிவுகள்

  9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள யாழ். மாவட்டம் சாவகச்சேரி தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது. சவகச்சேரி தேர்தல் தொகுதி முடிவுகளின் படி, இலங்கை தமிழரசுக் கட்சி ; ITAK 8,931 தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி TMTK 5,847 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி SLFP 5,277 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் AITC 4,772 ஈழமக்கள் ஜனநாயக் கட்சி EPDP 3,331

Read More »

யாழ். மாவட்டம் – கோப்பாய் தேர்தல் தொகுதி முடிவுகள்

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள யாழ். மாவட்டம் கோப்பாய் தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது. கோப்பாய் தேர்தல் தொகுதி முடிவுகளின் படி, இலங்கை தமிழரசுக் கட்சி ITAK 9,365 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி SLFP 7,188 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் AITC 5,672 ஈழமக்கள் ஜனநாயக் கட்சி EPDP 4,353 தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி  TMTK 3,549

Read More »

யாழ். மாவட்டம் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள யாழ். மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது. காங்கேசன்துறை தேர்தல் தொகுதி முடிவுகளின் படி, இலங்கை தமிழரசுக் கட்சி ITAK 6,849 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி SLFP 5,560 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ; AITC 4,645 ஈழமக்கள் ஜனநாயக் கட்சி EPDP 4,185 தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி  TMTK 2,114 ஐக்கிய மக்கள் சக்தி SJB 1,828

Read More »

யாழ். மாவட்டம் – வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி முடிவுகள்

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள யாழ். மாவட்டம் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது. வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி முடிவுகளின் படி, இலங்கை தமிழரசுக் கட்சி ITAK 9,024 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் AITC 5,610 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி SLFP 4,556 ஈழமக்கள் ஜனநாயக் கட்சி EPDP 4,076 தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி TMTK 2,463 ஐக்கிய தேசியக் கட்சி UNP 1,316 ஐக்கிய மக்கள் சக்தி SJB ...

Read More »

திருகோணமலை மாவட்டம் – மூதூர் தேர்தல் தொகுதி

9ஆவது  நாடாளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.  அதன்படி தற்போது வெளியாகியுள்ள திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.  மூதூர்  தேர்தல் முடிவுகளின் படி, ஐக்கிய மக்கள் சக்தி – SJB 51,330 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP 11,085 இலங்கை தமிழரசுக் கட்சி  ITAK 9,502 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ; AITC 1,073

Read More »

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் – 2020 – யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இதுவரை எண்ணி முடிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலையில் உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 3 ஆசனங்கள் . தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஓர் ஆசனமும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளுக்கும் தலா ஓர் ஆசனமும் இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 113,000 வாக்குகளையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 55,000 வாக்குகளையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி – 49,000 ...

Read More »

கொரோனா வைரசை கொல்லும் ‘ஆவி’

ஸ்டீம் தெரபி’ மூலம் கொரோனா வைரசை கொல்வதும், நோயாளி குணம் பெறுவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக உலகமே போராடிக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்காக விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காகவும், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உரிய மருந்து கண்டுபிடிக்கவும் இரவு, பகலாக ஆய்வுக்கூடங்களில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மும்பை செவன் ஹில்ஸ் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு ‘ஸ்டீம் தெரபி’ அளித்து சிகிச்சை அளித்து அதனால் ஏற்படுகிற விளைவுகளை ஆராய்ந்திருக்கிறார்கள். அதென்ன ‘ஸ்டீம் ...

Read More »