இலங்கை நாடாளுமன்ற தேர்தல் – 2020 – யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இதுவரை எண்ணி முடிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலையில் உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 3 ஆசனங்கள் .

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஓர் ஆசனமும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளுக்கும் தலா ஓர் ஆசனமும்

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 113,000 வாக்குகளையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 55,000 வாக்குகளையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி – 49,000 வாக்குகளையும், ஈ.பி.டி.பி. – 45,000 வாக்குகளையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 35,000 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன என முதற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

கட்சி வாக்குகள் ஆசனம்
இலங்கை தமிழரசுக் கட்சி 113000 3
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 55000 1
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 49000 1
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 45000 1
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 35000 1
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 0 0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 0 0
ஏனையவை 0 0
ஐக்கிய மக்கள் சக்தி 0 0
ஐக்கிய தேசியக் கட்சி 0 0