9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி தற்போது வெளியாகியுள்ள யாழ். மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.
காங்கேசன்துறை தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,
இலங்கை தமிழரசுக் கட்சி ITAK 6,849
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி SLFP 5,560
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ; AITC 4,645
ஈழமக்கள் ஜனநாயக் கட்சி EPDP 4,185
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி TMTK 2,114
ஐக்கிய மக்கள் சக்தி SJB 1,828
Eelamurasu Australia Online News Portal