1. தெரியாதவர்கள் அனுப்பும் மின்னஞ்சல்களை அல்லது சந்தேகத்துக்கு இடமான மின்னஞ்சல்களை திறக்காதீர்கள்.குறிப்பாக மின்னஞ்சல்களில் இணைக்கப்பட்டுள்ள கோப்புகளை திறப்பதில் அவதானம் தேவை.
2. உங்கள் நண்பர் அனுப்புவது போன்றே உங்களுக்கு மின்னஞ்சல்கள் வரும் என்பது தெரியுமா? அவதானம் தேவை.
3. புதிய தளங்களுக்கு செல்லும்போது நம்பகமான தளங்கள் என்பதை உறுதிசெய்யுங்கள். இணையதளங்கள் ஊடாகவே அனேக கணனிகள் பழுதாகின்றன.
4.அதிகமான விளம்பரங்கள் உள்ள தளங்களுக்கு செல்லாதீர்கள். அங்கு பல்வேறுஇணையதளங்களிலிருந்து இணைப்பு செய்யப்பட்டுள்ளதால் உண்மையில் நீங்கள் 50 இற்கு மேற்பட்ட தளங்களுடன் உங்கள் தொடர்பு வருகின்றது.இதனால் உங்கள் கணனி பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.
5. சற் பண்ணுதல் சமூகவலைதளங்களை பாவித்தல் என்பவற்றில் அவதானம் தேவை.
6. கிறடிற் காட் விபரங்களையோ அல்லது உங்களது தனிப்பட்ட விபரங்களையோ பாதுகாப்பு அற்ற இணையங்களுக்கு வழங்காதீர்கள்.
…. இன்னும் வரும்)