புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றிற்கும் தென்னிலங்கைக் கட்சிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் நடக்கும் பேச்சுவார்த்தைகள் எதனைப் பற்றியவை? குறித்த பேச்சுவார்த்தைகளின் பின்னனி என்ன? என்பது பற்றி தமிழ்ச்சிவில் சமூக அமையத்தின் பேச்சாளர் குருபரன் கனேடிய தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் பல்வேறு விடயங்களை பகிர்ந்துகொள்கின்றார்.
சிங்கப்பூர் கூட்டம் தொடர்பாக உலகத் தமிழ்ப் பேரவையின் ஊடக அறிக்கை:
நேர்காணலில் குறிப்பிடும் தமிழ்நெட் செய்தி
நேர்காணலில் குறிப்பிடும் In Transformation Initiatives பணிப்பாளரின் நேர்காணல்
நேர்காணலில் குறிப்பிடும் ட்விட்டர் உரையாடல்
மூலம் – https://rkguruparan.wordpress.com/2015/04/15/singaporeprocess/
Eelamurasu Australia Online News Portal
