கொட்டுமுரசு

Liberating Champoor is fundamental to Tamils’ existence in East – TamilNet

Liberating Champoor is liberating Tamils from permanent subjugation in Trincomalee district, say the Tamil people of Moothoor East in Trincomalee. From the average Tamil families languishing in the camps to experts among Tamils coming from Moothoor East, having in-depth knowledge of their region and the politics, are unanimous in their opinion that both the Indian Coal Power Plant, for which ...

Read More »

கூட்டமைப்பு கட்டமைப்பு சார் அமைப்பாக பதியப்பட வேண்டும் – வீரகேசரி

மக்­களைச் சென்­ற­டைதல் என்­பது அர­சி­யலில் மிகவும் முக்­கி­ய­மா­ன­தொரு தேவை­யாகும். அர­சியல் கட்சி அல்­லது அர­சியல் தலை­வர்­களின் கருத்­துக்கள் மக்­களைச் சென்­ற­டை­வதன் ஊடா­கத்தான் மக்­களின் ஆத­ரவைப் பெற முடியும். அதன் அடிப்­ப­டை­யில்தான் மக்­களை அணி திரட்ட முடியும். அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க, முடியும். ஆகவே மக்­களைச் சென்­ற­டை­வ­தற்­காக அர­சி­யல்­வா­திகள் எத­னையும் சொல்­வார்கள். எத­னையும் செய்­வார்கள். ஆனால், இவ்­வாறு எத­னையும் சொல்­வதும், செய்­வதும் ஆரோக்­கி­ய­மான அர­சி­ய­லுக்கு உகந்­த­தல்ல. மக்­களின் தேவைகள், அவர்­களின் எதிர்­கால வாழ்க்கை என்­ப­வற்­றையும் நாட்டின் சுபிட்சம், எதிர்­காலப் போக்கு என்­ப­வற்றைச் சிந்­த­னையில் கொண்டு அதற்­கேற்ற ...

Read More »

NPC CM addressees Colombo leaders at Vazhalaay in Jaffna – TamilNet

Northern Province Chief Minister Justice C.V. Wigneswaran on Monday urged the Sri Lankan government to address the issue of Land and Property based on well-established international principles and rights as outlined in the Pinheiro Principles on Housing and Property Restitution for Refugees and Displaced Persons, Geneva Conventions and the Universal Declaration of Human Rights.

Read More »

அம்பாறை தனிமாவட்ட கோரிக்கை – இருபக்க கருத்துகள்

முஸ்லிம் காங்கிரஸ் வேண்டி நிற்கும் அம்பாறை மாவட்டத் தமிழ்பேசும் மக்களுக்கான கரையோர மாவட்டக் கோரிக்கை தொடர்பாக அம்பாறை மாவட்ட தமிழர் மகாசபை இணைப்பாளரின் கட்டுரையையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கருத்தினையும் வீரகேசரி பத்திரிகையிலிருந்து மீள்பதிவிடுகின்றோம். தமிழ்மக்களின் கருத்து தற்போதுள்ள அம்பாறை நிர்வாக மாவட்டத்தில் அம்பாறைத் தேர்தல் தொகுதி நீங்கலாக மீதியான பொத்துவில், கல்முனை, சம்மாந்துறைத் தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிப் புதிதாகக் ‘கல்முனை மாவட்டம்’ என்ற முஸ்லிம் பெரும்பான்மைக் கரையோர மாவட்டம் ஒன்றினை உருவாக்கும் முயற்சி அதன் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் காலத்திலேயே ஸ்ரீலங்கா ...

Read More »

தென்னமரவடி மக்களின் மீள்குடியேற்றம்? – திருமலை நவம்

1984 ஆம் ஆண்டு தென்னமரவடி மக்கள் இனச்சங்காரத்தால் 10 உயிர்களை பறிகொடுத்தார்கள். குடியிருப்புக்கள் எரிக்கப்பட்டன. நூற்றாண்டு காலமாக பாரம்பரியமாக வாழ்ந்த அக்கிராம மக்கள் தமது சொந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டிய அவலத்துக்கு ஆளாக்கப்பட்டனர். கால் நூற்றாண்டு கால இடப்பெயர்வுக்கு பிறகு அந்த மக்கள் சொந்த ஊருக்குத் திரும்பியபோது வீடுகளிருக்கவில்லை. வயல்களும், வரம்புகளும் அயல் கிராமத்தவர்களால் கபளீகரம் செய்யப்பட்டிருந்தன. கனவுகளோடு திரும்பியவர்களுக்கு எஞ்சியிருந்தது தென்னமரவடி என்னும் நாமம் மட்டுமே. இவர்கள் சகல வசதிகளுடனும் மீளக்குடியேற்றப்பட வேண்டுமென்பதே எமது நோக்கமாகும். இவ்வாறு தெரிவித்தார் கிழக்கு மாகாண ...

Read More »

தந்தித் தோலைகாட்சியில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் காசி ஆனந்தன்

சிறிலங்காவின் பிரதமர் ரணில் வடக்கு முதல்வர் மீது காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ள நிலையில் தமிழர் பிரச்சனைகள் போராளிகளின் தியாகங்கள் தொடர்பாக விபரிக்கின்றார் காசி ஆனந்தன்

Read More »