Home / திரைமுரசு (page 42)

திரைமுரசு

பிரபல பாடகர் திருவுடையான் கார் விபத்தில் மரணம்

1472452196-3596

பிரபல கிராமிய பாடகர் திருவுடையான் கார் விபத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மக்கள் இசைப் பாடகரும், தமுஎகச திருநெல்வேலி மாவட்டச் செயலாளருமாக இருந்தவர் பாடகர் சங்கை திருவுடையான். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், அவர்தம் உரிமைகளுக்காகவும் இரவுப் பகலாக தெருத் தெருவாகப் பாடித்திரிந்தவர் திருவுடையான். நேற்று இரவு(28) திருவுடையான், சேலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாடிவிட்டு காரில் திரும்பும் போது வாடிப்பட்டி அருகே, முன்னே சென்ற லாரியின் மீது மோதி சம்பவ ...

Read More »

தமன்னாவுக்காக பாடவுள்ள ஸ்ருதிஹாசன்

NTLRG_20160827173221238930

ஸ்ருதிஹாசன் நடிகை மட்டுமல்ல பாடகியும் கூட. அவர் இதற்கு முன் 7ம் அறிவு, 3, என்னமோ ஏதோ, மான் கராத்தே, புலி, வேதாளம்' ஆகிய படங்களில் சூப்பர் ஹிட்டான பாடல்களைப் பாடியுள்ளார். யாராவது பாட அழைத்தால் மட்டுமே பாடும் ஸ்ருதிஹாசன் அடுத்து தமன்னாவுக்காக பாட உள்ளார். விஷால் ஜோடியாக தமன்னா நடித்து வரும் கத்திச் சண்டை படத்தில்தான் ஸ்ருதிஹாசன் பாட உள்ளாராம். தமிழில் தமன்னாவுக்காக ஸ்ருதி பாட உள்ள முதல் ...

Read More »

“நல்ல விஷயங்களை எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்”

201608270925489162_Blaming-others-do-not-like-to-talk-Samantha_SECVPF

நடிகை சமந்தா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:- “என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. சொந்த வாழ்க்கையும் விவாதத்துக்கு உள்ளாகிறது. இது வருத்தப்பட வைக்கும் விஷயங்கள். நாட்டில் நல்லவைகள் இருக்கின்றன. அதைப்பற்றி அதிகமாக பேசுவதுதான் வரவேற்க கூடியதாக இருக்கும். ‘பிரம்மோற்சவம்’ (தெலுங்கு) படத்தில் சத்யராஜ், “நல்ல விஷயங்களை எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்” என்று ஒரு வசனம் பேசுவார். அந்த வசனம், படத்தில் அடிக்கடி வரும். எனக்கு அந்த வசனம் ...

Read More »

தமிழில் எனக்கான இடம் கிடைக்கும்! – பிரணிதா

NTLRG_20160825093550488495

அருள்நிதி நடித்த உதயன் படத்தில் தமிழுக்கு வந்தவர் பிரணிதா. அதன்பிறகு கார்த்தியுடன் சகுனி படத்தில் நடித்தபோது அடுத்து தமிழில் முன்னணி நடிகை யாகி விடுவார் என்று கோடம்பாக்கமே எதிர்பார்த்தது. ஆனால் சகுனி தோல்வியடைந்ததால் பின்னர் பிரணிதாவை யாருமே கண்டுகொள்ளவில்லை. அதனால் பெருத்த ஏமாற்றத்துடன் மீண்டும் கன்னட சினிமாவுக்கு சென்று நடித்து வந்த அவருக்கு சூர்யாவுடன் நடித்த மாசு என்கிற மாசிலாமணி படமும் கைகொடுக்க வில்லை. இருப்பினும், தமிழில் ஒரு இடத்தை ...

Read More »

உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில்தீபிகா படுகோனேவுக்கு 10-வது இடம்

201608251113395591_deepika-padukone-10th-highest-paid-actress-in-the-world-in_SECVPF

அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய நடிகை தீபிகாபடுகோனே 10-வது இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் முறையாக இந்திய நடிகை 10 இடத்துக்குள் வந்துள்ளார். பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே ஆண்டுக்கு 67.70 கோடி சம்பளம் பெற்று 10-வது இடத்தில் உள்ளார். அவர் நட்சத்திர நடிகையாக உருவாகி ...

Read More »

அவுஸ்திரேலிய பூனையுடன் நடனமாடிய டெலிபோன் ராஜ்

jjj

வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரிப்பில், சின்னா பழனிச்சாமி இயக்கியுள்ள படம் மியாவ். ஆடு, மாடு, யானை, குரங்கு, நாய், பாம்பு, சேவல் என பல மிருகங்களை வைத்து படங்கள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக பூனையை மையமாக வைத்து இந்த படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் இதுவரை 2 ஆயிரம் மேடை நாடகங்கள், 125 படங்கள், 50 சீரியல்களில் நடித் துள்ள நடிகர் டெலிபோன் ராஜ், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காமெடி ...

Read More »

தரமான படங்களை தொடர்ந்து தயாரிப்பேன்-சசிகுமார்

201608230959180268_Continue-to-directed-quality-films-Sasikumar-Interview_SECVPF

புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தி தரமான படங்களை தொடர்ந்து தயாரிப்பேன் என்று நடிகர் சசிகுமார் கூறியுள்ளார். சசிகுமார் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘கிடாரி’. இதில் நாயகியாக நிகிலா விமல் நடித்துள்ளார். நெப்போலியன், வேலா ராமமூர்த்தி, மு.ராமசாமி, வசுமித்ரா, சுஜா வாருணி ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தை பிரசாத் முருகேசன் இயக்கி உள்ளார். ‘கிடாரி’ படம் குறித்து சசிகுமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- ...

Read More »

பணிகளுக்கான ஊக்கியாக செவாலியே விருதை உணர்கிறேன்- கமல்

201608220906536737_Kamal-Haasan-dedicates-Chevalier-Award-to-his-admirers-and_SECVPF

பிரான்ஸ் நாட்டின் மிகஉயரிய ‘செவாலியே’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டமைகாக நன்றி தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், கலை, இலக்கியத்துக்கு ஆற்ற வேண்டிய பணிகளுக்கான ஊக்கியாக கருதும் இவ்விருதினை எனது ரசிகர்களுக்கும், அபிமானிகளுக்கும் அர்ப்பணம் செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 1960-ம் ஆண்டு வெளிவந்த ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை அவர் பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ...

Read More »

அமிதாப் பச்சனை டுவிட்டரில் பின்தொடர்வோர் 22 மில்லியனாக உயர்ந்தது

201608211422010314_Big-B-reaches-milestone-of-22-million-followers-on-Twitter_SECVPF

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை சமூக வலைத்தளமான டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 22 மில்லியனாக (இரண்டு கோடியே இருபது லட்சமாக) இன்று(21) உயர்ந்தது. இதுதொடர்பாக, இன்று பூரிப்புடன் கருத்து தெரிவித்துள்ள அமிதாப் பச்சன், தன்னை பின்தொடரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அமிதாப்புக்கு அடுத்தபடியாக, டுவிட்டரில் ஷாருக்கானை 20.8 மில்லியன் பேரும், சல்மான் கானை 19 மில்லியன் பேரும், அமீர் கானை 18.3 மில்லியன் பேரும், பின்தொடர்ந்து வருகின்றனர் என்பது ...

Read More »

போர்க்களத்தில் ஒரு பூ – இசைவெளியீடு

Po2

போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படத்தின் இசையானது, தமிழீழ விடுதலைப் போரில் உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. என அதன் இயக்குனர் தெரிவித்தார். பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பிரியா இசைப்பிரியாவின் கதாப்பாத்திரமேற்று நடிக்கிறார். மற்றும் பிரபாகரன், சுமந்தன், சுபாஷ்சந்திரபோஸ், ராதா, ரேகா, ஸ்ரீலஷ்மி ஆகியோரும் நடிக்கிறார்கள். உலக தமிழினத்தின் நெஞ்சத்தில் அழியாத நினைவுகளாய், ஆறாத் துயராய், மாறா ரணமாய் நிறைந்து ...

Read More »