முள்ளிவாய்க்கால் நிகழ்வினை ஒற்றுமையாக நடத்துங்கள் எங்களை அமைதியாக அழ விடுங்கள் என கண்ணீர் விட்டு கோரிக்கை விடுத்துள்ளார் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் காக்கா அண்ணா. இது தொடர்பாக காக்கா அண்ணா உள்ளிட்டவர்கள் இன்று ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர் அங்கு அறிக்கை ஒன்றினை வெளியிட்ட அவர்கள் தெரிவித்ததாவது, தியாகங்களுக்கு மதிப்பளியுங்கள் தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தில் நீண்டகாலம் பங்களித்த பாலிப்போடி சின்னத்துரை (யோகன்-பாதர்-மட்டக்களப்பு) , முத்துக்குமார் மனோகர் (பசீர்-காக்கா-யாழ்ப்பாணம்), ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன் திருமலை) ஆகிய நாங்கள் மூவரும் இன்றெழுந்துள்ள சுழலில் எமக்கான கடமையைச் ...
Read More »Tag Archives: ஆசிரியர் தெரிவு
தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் மீட்பர்! – எரிக் சொல்ஹெய்ம்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில், சிறிலங்கா நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கருத்து வெளியிட்டுள்ளார். பிரபாகரனை, தமிழ் மக்கள் ஏன் மகத்தான ஒரு தலைவராக விரும்பினார்கள் என்று தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடான ஆரம்ப தொடர்பு தொடர்பில், சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு எரிக் சொல்ஹெய்ம் கருத்து வெளியிட்டார். பிரபாகரனை முதல்தடவையாகச் சந்திப்பதற்கு நான் சென்றிருந்த போது, இலங்கையில் யாருமே அதனை அறிந்திருக்கவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல சிறிலங்காவின் அப்போதைய ஜனாதிபதி அனுமதி அளித்திருந்தார். இது ...
Read More »
Eelamurasu Australia Online News Portal