அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரிலுள்ள ஹோல்டன் மோட்டார் வாகன உற்பத்தி நிலையம் மூடப்படுகிறது.
இதனால் 955 தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இந்த வாகன உற்பத்தி ஆலைக்கு வாகன உபகரணங்களை வழங்கும் தொழிற்சாலைகளையும் சேர்த்தால், சுமார் 2,500 பேர் வேலை இழக்கும் நிலை உள்ளது என கூறப்படுகிறது.
வேலை இழந்தவர்கள் புதிய வேலை தேடவும், இயல்பு வாழ்க்கை நடத்தவும் தெற்கு அவுஸ்திரேலிய அரசு வழங்கும் ஆதரவு தொடரும் என்று அந்த மாநில Premier Jay Weatherill தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal