பொதுவாக ஏடிஎம் கார்டுகளை வைப்பதற்கு தனி வாலட் வந்துவிட்டது. இந்த வாலட்டிலிருந்து ஏடிஎம் கார்டுகளை எடுப்பதற்கு தனியான பொத்தான் இருக்கிறது.
அந்த பொத்தானை அழுத்தினால் வாலட்டிலிருந்து ஏடிஎம் கார்டுகள் வெளியே வருகின்றன. தேவையான கார்டை எளிதாக எடுக்கமுடியும்.