ஹானர் 9 சிறப்பம்சங்கள்:
– 5.15 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 1080×1920 பிக்சல் ரெசல்யூஷன்
– ஹைசிலிகான் கிரின் 960 சிப்செட்
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– 20 எம்பி + 12 எம்பி பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– பின்புறம் கைரேகை ஸ்கேனர்
– 3200 எம்ஏஎச் பேட்டரி
சமீபத்தில் வெளியான ஹானர் 8 ப்ரோ விலை ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ.35,000 வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஹானர் 9 ஸ்மார்ட்போன் நோக்கியாவின் சமீபத்திய வெளியீடான நோக்கியா 8 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
இது மட்டுமின்றி ஹானர் 7X ஸ்மார்ட்போன் அக்டோபர் 11-ம் திகதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.