அவுஸ்ரேலியர்களின் அதிகளவான மரணத்திற்கு இதயம் சம்பந்தமான நோய்களே காரணம் என சமீபத்தில் வெளியான புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அவுஸ்ரேலியாவில் 2016ம் ஆண்டு மரணமடைந்தவர்களில் 12 வீதமானவர்கள் அதாவது 19,077 பேர் இதயநோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் இரண்டாவது இடத்தில் Dementia ,Alzheimer’s ஆகியன காணப்படுகின்றன. 3ம் இடத்தில் பக்கவாதம் போன்ற cerebrovascular நோய்களும், 4ம் இடத்தில் புற்றுநோயும் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Eelamurasu Australia Online News Portal