வயர்லஸ் ஹெட்போனை கடந்த ஆண்டு அப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது நினைவிருக்கும்.
அதை ஐபோனுடனே வைத்துக் கொள்ளும் வகையில் புதிய ஐபோன் கவரை வடிவமைத்துள்ளனர். மேலும் இந்த கவரில் கூடுதலாக பேட்டரி வேறு பொருத்தப்பட்டுள்ளதால் சார்ஜ் குறையாது.