எமது வீடுகளில் ஏசி பயன்படுத்துவதால் ஏசி கட்டணம் அதிகமாகும் என்பது பலருக்கும் வருத்தமாக இருக்கும்.
இந்தக் குறையை போக்குவதற்கு புதிய கருவியை கண்டறிந்துள்ளனர். மிஸ்ட்பாக்ஸ் என்ற இந்தக் கருவி ஏசி மூலம் அதிகமாகும் உங்களது மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதம் குறைக்கும்.
இந்தக் கருவியை உங்களது ஏசியோடு பொருத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கருவியை அப்ளிகேஷன் மூலமாக ஸ்மார்போனோடு இணைத்துக் கொள்ளமுடியும். இந்தக் கருவி விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.