உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களில் இந்திய சுதந்திர தின விழா நேற்று (15) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அவுஸ்ரேலியாவின் கான்பெர்ரா, மெல்போர்ன், சிட்னி நகரங்களில் உள்ள தூதரகங்களில் சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்திய சுதந்திர தின விழாவுக்கு அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் வாழ்த்து செய்தி வெளியிட்டார்.
Eelamurasu Australia Online News Portal