குரோஷிய ஜனாதிபதி அவுஸ்ரேலியா விஜயம்!

அவுஸ்ரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை குரோஷிய ஜனாதிபதி கொலின்டா கிராபர் கிராரோவிக், முதற் தடவையாக மேற்கொண்டுள்ளார்.

அவுஸ்திரேலிய ஜனாதிபதியை குரோஷிய ஜனாதிபதி கொலின்டா, சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரியவருகிறது.

மேலும், அவர் தனது விஜயத்தின் ஒருபகுதியாக நேற்று ( 13,ஞாயிற்றுக்கிழமை) சிட்னியிலுள்ள தேவாலயமொன்றுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.