அவுஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில் பாலியல் வன்முறைகள் பரவலாக இடம்பெற்று வருவதாக Universities Australia அமைப்பை ஆதாரம் காட்டி The Human Rights Commission அறிக்கை வெளியிட்டுள்ளது.
39 பல்கலைக் கழகங்களில் பயிலும் சுமார் 30,000 ற்கும் மேற்பட்ட மாணவ மாணவியரிடம் நடத்தப்பட்ட ஆய்விலேயே குறித்த பாலியல் வன்முறை குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளது.
2016ம் ஆண்டில் 26 வீதமானவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகவும், 1.6 வீதத்தினர் பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டதாகவும் மேலும் தெரியவந்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal