2009 – 2014 ஆண்டுகளில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களுக்கான தமிழக அரசின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் திரைப்படங்களுக்கான மாநில அரசின் விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். ஆனால், கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து விருதுகள் அறிவிக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், தமிழ் திரைப்படங்களுக்கான மாநில அரசின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
2009 – 2014 வரை வெளிவந்த படங்களில் சிறந்த படங்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள் குறித்த முழு விபரங்கள் பின்வருமாறு:-
2004-ம் ஆண்டு:
1 சிறந்த படம் முதல் பரிசு – பசங்க
2 சிறந்த படம் இரண்டாம் பரிசு – மாயாண்டி குடும்பத்தார்
3 சிறந்த படம் மூன்றாம் பரிசு – அச்சமுண்டு அச்சமுண்டு
4 சிறந்த நடிகர் – கரண் (மலையன்)
5 சிறந்த நடிகை – பத்மப்ரியா (பொக்கிஷம்)
6 சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) – பிரசன்னா (அச்சமுண்டு அச்சமுண்டு)
7 சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) – அஞ்சலி (அங்காடித் தெரு)
8 சிறந்த வில்லன் நடிகர் – பிரகாஷ்ராஜ் (வில்லு)
9 சிறந்த நகைச்சுவை நடிகர் – கஞ்சா கருப்பு (மலையன்)
10 சிறந்த குணச்சித்திர நடிகர் – சரத்பாபு (மலையன்)
11 சிறந்த குணச்சித்திர – நடிகை ரேணுகா (அயன்)
12 சிறந்த இயக்குநர் – வசந்த பாலன் (அங்காடித்தெரு)
13 சிறந்த கதையாசிரியர் – சேரன் (பொக்கிஷம்)
14 சிறந்த உரையாடல் ஆசிரியர் – சி.பாண்டிராஜ் (பசங்க)
15 சிறந்த இசையமைப்பாளர் – சுந்தர் சி.பாபு (நாடோடிகள்)
16 சிறந்த பாடாலாசிரியர் – யுகபாரதி (பசங்க)
17 சிறந்த பின்னணிப் பாடகர் – டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா (பசங்க)
18 சிறந்த பின்னணிப் பாடகி – மஹதி (அயன்)
19 சிறந்த ஒளிப்பதிவாளர் – மனோஜ் பரமஹம்சா (ஈரம்)
20 சிறந்த ஒலிப்பதிவாளர் – டி. உதயகுமார் (பேராண்மை)
21 சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) – டி.இ.கிஷோர் (ஈரம்)
22 சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) – வி.செல்வக்குமார் (பேராண்மை)
23 சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – மிராக்கிள் மைக்கேல் (பேராண்மை)
24 சிறந்த நடன ஆசிரியர் – தினேஷ் (யோகி)
25 சிறந்த ஒப்பனைக் கலைஞர் – வி.சண்முகம் (கந்தசாமி)
26 சிறந்த தையற் கலைஞர் – நளினி ஸ்ரீராம் (அயன்)
27 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) – வினோத் (அந்தோணி யார்?)
28 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) – மகாலட்சுமி (ஈரம், பசங்க)
29 சிறந்த குழந்தை நட்சத்திரம் – 1. டி.எஸ்.கிஷோர் 2. ஸ்ரீராம் (பசங்க)
2010-ம் ஆண்டு:
1 சிறந்த படம் முதல் பரிசு – மைனா
2 சிறந்த படம் இரண்டாம் பரிசு – களவாணி
3 சிறந்த படம் மூன்றாம் பரிசு – புத்ரன்
4 சிறந்த படம் சிறப்புப் பரிசு – நம்ம கிராமம்
5 சிறந்த நடிகர் – விக்ரம் (ராவணன்)
6 சிறந்த நடிகை – அமலாபால் (மைனா)
7 சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) – ஒய்.ஜி.மகேந்திரா (புத்ரன்)
8 சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) – சங்கீதா (புத்ரன்)
9 சிறந்த வில்லன் நடிகர் – எஸ்.திருமுருகன் (களவாணி)
10 சிறந்த நகைச்சுவை நடிகர் – ஜெ.தம்பி ராமையா (மைனா)
11 சிறந்த குணச்சித்திர நடிகர் – பி.சமுத்திர கனி (ஈசன்)
12 சிறந்த குணச்சித்திர நடிகை – சரண்யா பொன்வண்ணன் (களவாணி)
13 சிறந்த இயக்குநர் – பிரபு சாலமன் (மைனா)
14 சிறந்த கதையாசிரியர் – ஆர். சற்குணம் (களவாணி)
15 சிறந்த உரையாடல் ஆசிரியர் – ஆர்.சற்குணம் (களவாணி)
16 சிறந்த இசையமைப்பாளர் – யுவன் சங்கர் ராஜா (பையா)
17 சிறந்த பாடாலாசிரியர் – பிறைசூடன் (நீயும் நானும்)
18 சிறந்த பின்னணிப் பாடகர் – கார்த்திக் (ராவணன்)
19 சிறந்த பின்னணிப் பாடகி – சின்மயி (எந்திரன்)
20 சிறந்த ஒளிப்பதிவாளர் – சந்தோஷ் சிவன் & வி.மணிகண்டன் (ராவணன்)
21 சிறந்த ஒலிப்பதிவாளர் – ஜி.தரணிபதி (யாதுமாகி)
22 சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) – பி.லெனின் (நம்ம கிராமம்)
23 சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) – டி.சந்தானம் (ஆயிரத்தில் ஒருவன்)
24 சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – அனல் அரசு (வந்தே மாதரம்)
25 சிறந்த நடன ஆசிரியர் – ராஜூ சுந்தரம் (பையா)
26 சிறந்த ஒப்பனைக் கலைஞர் – மனோகர் (பாஸ் (எ) பாஸ்கரன்)
27 சிறந்த தையற் கலைஞர் – நட்ராஜ் (களவாணி)
28 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) – கே. மனோகர் (நர்த்தகி)
29 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) – சவீதா (பாஸ் (எ) பாஸ்கரன்)
30 சிறந்த குழந்தை நட்சத்திரம் – அஸ்வத் ராம் (நந்தலாலா)
2011-ம் ஆண்டு:
1 சிறந்த படம் முதல் பரிசு – வாகை சூடவா
2 சிறந்த படம் இரண்டாம் பரிசு – தெய்வத்திருமகள்
3 சிறந்த படம் மூன்றாம் பரிசு – உச்சிதனை முகர்ந்தால்
4 சிறந்த படம் சிறப்புப் பரிசு – மெரினா
5 சிறந்த நடிகர் – விமல் (வாகைசூடவா)
6 சிறந்த நடிகை – இனியா (வாகைசூடவா)
7 சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) – சிவகார்த்திகேந்ன் (மெரினா)
8 சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) – அனுஷ்கா (தெய்வத் திருமகள்)
9 சிறந்த வில்லன் நடிகர் – பொன்வண்ணன் (வாகைசூடவா)
10 சிறந்த நகைச்சுவை நடிகர் – மனோ பாலா (பல படங்கள்)
11 சிறந்த நகைச்சுவை நடிகை – தேவதர்ஷினி (காஞ்சனா)
12 சிறந்த குணச்சித்திர நடிகர் – நாசர் (தெய்வத் திருமகள்)
13 சிறந்த குணச்சித்திர நடிகை – லட்சுமி ராமகிருஷ்ணன் (உச்சிதனை முகர்ந்தால்)
14 சிறந்த இயக்குநர் – ஏ.எல்.விஜய் (தெய்வத் திருமகள்)
15 சிறந்த கதையாசிரியர் – ராதா மோகன் (பந்ணம்)
16 சிறந்த உரையாடல் ஆசிரியர் – பாண்டி ராஜ் (மெரினா)
17 சிறந்த இசைந்மைப்பாளர் – ஹாரிஷ் ஜெயராஜ் (கோ)
18 சிறந்த பாடாலாசிரியர் – முத்துலிங்கம் (மேதை)
19 சிறந்த பின்னணிப் பாடகர் – ஹரிச்சரன் (தெய்வத் திருமகள்)
20 சிறந்த பின்னணிப் பாடகி – ஸ்வேதா மோகன் (பல படங்கள்)
21 சிறந்த ஒளிப்பதிவாளர் – பாலசுப்ரமணிந்ம் (நூற்றெண்பது)
22 சிறந்த ஒலிப்பதிவாளர் – யு.கே.ஐ.ஐந்ப்பன் (பல படங்கள்)
23 சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) – ராஜா முகமது (வாகை சூடவா)
24 சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) – கிரண் (கோ)
25 சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – பீட்டர் ஹெயின்ஸ் (கோ)
26 சிறந்த நடன ஆசிரியர் – லாரன்ஸ் (காஞ்சனா)
27 சிறந்த ஒப்பனைக் கலைஞர் – தசரதன் (அவன்-இவன்)
28 சிறந்த தைந்ற் கலைஞர் – ஸ்வேதா ஸ்ரீனிவாஸ் (கோ)
29 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) – சாய் ரவி (சிறுத்தை)
30 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) – பிரியங்கா (யுத்தம் செய்)
31 சிறந்த குழந்தை நட்சத்திரம் சாரா – (தெய்வத் திருமகள்)
2012-ம் ஆண்டு:
1 சிறந்த படம் முதல் பரிசு – வழக்கு எண்.18/9
2 சிறந்த படம் இரண்டாம் பரிசு – சாட்டை
3 சிறந்த படம் மூன்றாம் பரிசு – தோனி
4 சிறந்த படம் சிறப்புப் பரிசு – கும்கி
5 சிறந்த நடிகர் ஜீவா – (நீ தானே என் பொன்வசந்தம்)
6 சிறந்த நடிகை லட்சுமி மேனன் – (1. கும்கி 2.சுந்தரபாண்டியன்)
7 சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) – விக்ரம் பிரபு (கும்கி)
8 சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) – சமந்தா (நீ தானே என் பொன்வசந்தம்)
9 சிறந்த வில்லன் நடிகர் – விஜய சேதுபதி (சுந்தரபாண்டியன்)
10 சிறந்த நகைச்சுவை நடிகர் – சூரி (மனம்கொத்தி பறவை மற்றும் பல படங்கள்)
11 சிறந்த நகைச்சுவை நடிகை – ஆர்த்தி (பாரசீக மன்னன்)
12 சிறந்த குணச்சித்திர நடிகர் – நரேன் (மனம்கொத்தி பறவை)
13 சிறந்த குணச்சித்திர நடிகை – ரேவதி (அம்மாவின் கைபேசி)
14 சிறந்த இயக்குநர் – பாலாஜி சக்திவேல் (வழக்கு எண்.18/9)
15 சிறந்த கதையாசிரியர் – எஸ்.ஆர்.பிரபாகரன் (சுந்தரபாண்டியன்)
16 சிறந்த உரையாடல் ஆசிரியர் – அன்பழகன் (சாட்டை)
17 சிறந்த இசையமைப்பாளர் – டி.இமான் (கும்கி)
18 சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார் (பல படங்கள்)
19 சிறந்த பின்னணிப் பாடகர் – கே.ஜி.ரஞ்சித் (கும்கி)
20 சிறந்த பின்னணிப் பாடகி – ஸ்ரேயா கோஷல் (கும்கி)
21 சிறந்த ஒளிப்பதிவாளர் – சுகுமார் (கும்கி)
22 சிறந்த ஒலிப்பதிவாளர் – எம்.ரவி (நீ தானே என் பொன்வசந்தம்)
23 சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) – எல்.வி.கே.தாஸ் (பரதேசி)
23 சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) – சி.எஸ்.பாலசந்தர் (பரதேசி)
24 சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – சில்வா (வேட்டை)
25 சிறந்த நடன ஆசிரியர் – பண்டிட் பிர்ஜு மகராஜ் (விஸ்வரூபம்)
26 சிறந்த ஒப்பனைக் கலைஞர் – டி.தினகரன் (சுந்தரபாண்டிந்ன்)
27 சிறந்த தையற் கலைஞர் – கௌதமி (விஸ்வரூபம்)
28 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) – ராஜேந்திரன் (சகுனி)
29 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) – திவ்யா (பரதேசி)
2013-ம் ஆண்டு:
1 சிறந்த படம் முதல் பரிசு – இராமானுஜன்
2 சிறந்த படம் இரண்டாம் பரிசு – தங்கமீன்கள்
3 சிறந்த படம் மூன்றாம் பரிசு – பண்ணையாரும் பத்மினிந்ும்
4 சிறந்த படம் சிறப்புப் பரிசு – ஆள்
5 சிறந்த நடிகர் – ஆர்யா (ராஜா ராணி)
6 சிறந்த நடிகை – நயன்தாரா (ராஜா ராணி)
7 சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) – விஜய் சேதுபதி (பண்ணையாரும் பத்மினியும்) (இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா)
8 சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) – நஸிரியா நசீம் (நேரம்)
9 சிறந்த வில்லன் நடிகர் – விடியல் ராஜ் (ஆள்)
10 சிறந்த நகைச்சுவை – நடிகர் சத்யன் (ராஜா ராணி)
11 சிறந்த குணச்சித்திர நடிகர் – ஜெயப்பிரகாஷ் (பண்ணையாரும் பத்மினியும்)
12 சிறந்த குணச்சித்திர நடிகை – துளசி (பண்ணையாரும் பத்மினியும்)
13 சிறந்த இயக்குநர் – ராம் (தங்கமீன்கள்)
14 சிறந்த கதையாசிரியர் – பாலுமகேந்திரா (தலைமுறைகள்)
15 சிறந்த உரையாடல் ஆசிரியர் – அட்லி (ராஜா ராணி)
16 சிறந்த இசையமைப்பாளர் – ரமேஷ் விநாயகம் (ராமானுஜன்)
17 சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துகுமார் (தங்க மீன்கள்)
18 சிறந்த பின்னணிப் பாடகர் – எஸ்.பி.பி.சரண் (பண்ணையாரும் பத்மினிந்ும்)
19 சிறந்த பின்னணிப் பாடகி – சந்தியா (பண்ணையாரும் பத்மினியும்)
20 சிறந்த ஒளிப்பதிவாளர் – சித்தார்த் (ஜெ.கே.எனும் நண்பனின் வாழ்க்கை)
21 சிறந்த ஒலிப்பதிவாளர் – தபஸ் நாந்க் (ராஜா ராணி)
22 சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) – லியோ ஜான் பால் (இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா)
23 சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) – மகி (மூன்று பேர் மூன்று காதல்)
24 சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – சூப்பர் சுப்ராயன் (6 மெழுகுவர்த்திகள், நெடுஞ்சாலைகள்)
25 சிறந்த நடன ஆசிரியர் – ஷோபி (பாண்டிய நாடு)
26 சிறந்த ஒப்பனைக் கலைஞர் – ராஜேந்திரன் (இராமானுஜன்)
27 சிறந்த தையற் கலைஞர் – சகுந்தலா ராஜசேகர் (இராமானுஜன்)
28 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) – கதிர் (பாண்டிய நாடு)
29 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) – மீனா லோச்சனி (பாண்டிய நாடு)
30 சிறந்த குழந்தை நட்சத்திரம் – சாதனா (தங்கமீன்கள்)
2014-ம் ஆண்டு:
1 சிறந்த படம் முதல் பரிசு – குற்றம் கடிதல்
2 சிறந்த படம் இரண்டாம் பரிசு – கோலி சோடா
3 சிறந்த படம் மூன்றாம் பரிசு – நிமிர்ந்துநில்
4 சிறந்த படம் சிறப்புப் பரிசு – காக்கா முட்டை
5 சிறந்த நடிகர் – சித்தார்த் (காவிந்த் தலைவன்)
6 சிறந்த நடிகை – ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை)
7 சிறந்த நடிகர் – (சிறப்பு பரிசு) பாபி சிம்ஹா (ஜிகிர்தண்டா)
8 சிறந்த நடிகை – (சிறப்பு பரிசு) ஆனந்தி (கயல்)
9 சிறந்த வில்லன் நடிகர் – பிரிதிவிராஜ் (காவியத் தலைவன்)
10 சிறந்த நகைச்சுவை நடிகர் – கே.ஆர்.சிங்கமுத்து (பல்வேறு படங்கள்)
11 சிறந்த குணச்சித்திர நடிகர் – நாசர் (காவியத் தலைவன்)
12 சிறந்த குணச்சித்திர நடிகை – குயிலி (காவியத் தலைவன்)
13 சிறந்த இயக்குநர் – ராகவன் (மஞ்சப்பை)
14 சிறந்த கதையாசிரியர் – எச்.வினோத் (சதுரங்க வேட்டை)
15 சிறந்த உரையாடல் ஆசிரியர் – வேல்ராஜ் (வேலையில்லா பட்டதாரி)
16 சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரகுமான் (காவியத் தலைவன்)
17 சிறந்த பாடாலாசிரியர் – நா.முத்துக்குமார் (சைவம்)
18 சிறந்த பின்னணிப் பாடகர் – ஹரிசரன் (காவியத் தலைவன்)
19 சிறந்த பின்னணிப் பாடகி – உத்ரா உன்னிகிருஷ்ணன் (சைவம்)
20 சிறந்த ஒளிப்பதிவாளர் – நிரவ்ஷா (காவியத் தலைவன்)
21 சிறந்த ஒலிப்பதிவாளர் – ராஜ் கிருஷ்ணன் (குக்கூ)
22 சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) – ரமேஷ் (நிமிர்ந்து நில்)
23 சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட்டைரக்டர்) – சந்தானம் (காவிந்த் தலைவன்)
24 சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – திலிப் சுப்பராயன் (மஞ்சப்பை, ரா)
25 சிறந்த நடன ஆசிரியர் – காயத்திரி ரகுராம் (நிமிர்ந்து நில்)
26 சிறந்த ஒப்பனைக் கலைஞர் – பட்டணம் முகம்மது ரஷீத் (காவியத் தலைவன்)
27 சிறந்த தையற் கலைஞர் – செல்வம் (காவியத் தலைவன்)
28 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) சாந்தகுமார் (நிமிர்ந்து நில்)
29 சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) மீனலோசினி (மஞ்சப்பை)
30 சிறந்த குழந்தை நட்சத்திரம் 1. விக்னேஷ் 2. ரமேஷ் (காக்கா முட்டை)