அவுஸ்ரேலியாவின் விமான பயணச் சீட்டுகளில் விலை குறைவடையும் என மெல்போர்ன் விமான நிலைய தலைமை அதிகாரி Lyell Strambi தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டதன் இருபதாம் ஆண்டை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசியபோதே Strambi மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது;
மெல்போர்ன் விமான நிலையத்தில் பல நவீன வசதிகள் செய்யப்பட்டதனால், விமான நிறுவனங்கள் செலுத்தும் கட்டணங்கள் கணிசமாக குறைகின்றன என்றும், எனவே விமான நிறுவனங்களால் பயணக் கட்டணத்தை குறைக்க முடிகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal