மோட்டோ எம் ஸ்மார்ட்போன்!

டூயல் சிம் ஸ்லாட் கொண்ட மோட்டோ எம் ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 5.5 இன்ச் 1080×1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ P15 பிராசஸர், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், 4ஜி வோல்ட்இ, யுஎஸ்பி டைப்-சி, 3050 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.