மைக்ரோசாஃப்ட் கைரேகையை ரகசிய குறியீடாகக் கொண்ட கீ போர்டை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் தனிநபர் கணினிக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும்.
கணினியை இயக்க மட்டுமல்ல, இணையதளங்களின் ரகசிய குறியீடாகவும், பண பரிமாற்றங்களுக்கும் கைரேகையை பயன்படுத்த முடியும்.
இந்த கீ போர்டில் கை ரேகைக்கு தனியாக கீ இருக்கும். ஒரு முறை கைரேகையை பதிவு செய்து கொண்டபிறகு இந்த பட்டனை அழுத்தினால், வழக்கமான கீ போர்டை போல இயக்க முடியாது.