பறக்கும் டாக்சி

பறக்கும் டாக்சி சேவையை 2020ம் ஆண்டுக்குள் துபாய் மற்றும் டல்லாஸில் உபெர் தொடங்க உள்ளது.

பேட்டரி மூலம் இயங்கும் இந்த பறக்கும் டாக்சியை பல விமான நிறுவனங்களும் உபெருக்காக தயாரிக்க உள்ளன.

taxi_3171714a