சர்வதேச தரப்படுத்தல் ஒன்றில் 7 அவுஸ்ரேலிய பல்கலைக்கழகங்கள் முன்னிலை!

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான சர்வதேச தரப்படுத்தல் ஒன்றில் முதல் 100 இடங்களுக்குள் அவுஸ்திரேலியாவின் 7 பல்கலைக்கழங்கள் இடம்பிடித்துள்ளன.

2018ம் ஆண்டுக்கான QS World University ranking என்ற தரப்படுத்தலிலேயே 7 அவுஸ்ரேலிய பல்கலைக்கழங்களும் இடம்பிடித்துள்ளன.

இதில் 989 பல்கலைக்கழகங்கள் தரப்படுத்தப்பட்டிருந்தநிலையில் Australian National University 20வது இடத்தைப் பிடித்துள்ளது.

இது தவிர ஆஸ்திரேலியாவின் ஏனைய பல்கலைக்கழகங்கள் எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளன என்பதை கீழே உள்ள படம் காட்டுகின்றது.

இதேவேளை QS World University தரப்படுத்தலின்படி சர்வதேச ரீதியில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள பல்கலைக்கழங்களின் விபரம் கீழேதரப்பட்டுள்ளது.

universities1

universities