மருத்துவம் மற்றும் நோய்களை கண்டறிவதில் அணுசக்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை பார்வையிடுவதற்காக அவுஸ்திரேலிய அணுசக்தி நிறுவனமான அவுஸ்திரேலிய அணுசக்தி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (26) அவதானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
அணுசக்தி பிறப்பாக்கி பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விஜயம் செய்தார்.
Eelamurasu Australia Online News Portal



