ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுநாள் செவ்வாய்கிழமை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவுஸ்ரேலியா செல்கின்றார்.
மே மாதம் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை மைத்திரி அவுஸ்ரேலிய விஜயத்தில் கலந்து கொள்வதுடன் அங்கு பலதரப்பட்ட நிகழ்வுகளிலும் பங்கு பற்ற உள்ளார். மேலும், அவுஸ்ரேலியா வாழ் இலங்கையர்களை சந்தித்து விசேட உரையாற்றவும் உள்ளார்.
Eelamurasu Australia Online News Portal