அவுஸ்ரேலியாவில் புதிதாகக் குடியேறியவர்கள் தமது முதலாவது வேலையைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளலாம்.
அவர்களுக்கான ஆலோசனையை வழங்குகிறார் corporate துறையில் 25 வருடங்களுக்கும் மேல் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரும், வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் இயங்கி வருகிறது.
இத் தளத்தை திருமதி சுபி நந்திவர்மன் நடத்திவருகின்றார்.
http://stridez.com.au/
Eelamurasu Australia Online News Portal