பிரான்ஸின் புதிய ஜனாதிபதிக்கு அவுஸ்திரேலியப் பிரதமர் வாழ்த்து!

பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இமானுவேல் மக்ரோனுக்கு அவுஸ்திரேலியப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்டுள்ள  அவுஸ்ரேலிய பிரதமர் மல்க்கம் டர்ன்புல் (Malcolm Turnbull) இன்று (திங்கட்கிழமை) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

“ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இமானுவேல் மக்ரோனுக்கு நான் வாழ்த்து தெரிவித்து குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைத்தேன். வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்து அவரிடம் இருந்து பதிலும் கிடைத்தது” என தெரிவித்தார்.