அமேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான புளூ ஆர்ஜின் புவி ஈர்ப்பு விசைக்கு அப்பால் மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் ஆராய்ச்சிகளில் உள்ளது.
இந்த நிலையில் 2022ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பவுள்ள ராக்கெட்டின் மாதிரி வீடியோவை வெளியிட்டுள்ளது.
இந்த ராக்கெட் புவியீர்ப்பு விசைக்கு அப்பால் செயற்கை கோளை அனுப்பியவுடன், ராக்கெட்டின் அடிப்பாகம் தனியாக கழன்று பூமிக்கே திரும்பி விடும். இதன் மூலம் செயற்கைக் கோள் ஏவ ஒரு ராக்கெட்டையே பலமுறை பயன்படுத்தலாம்.
Eelamurasu Australia Online News Portal