பரத நாட்டியம் அல்ல; பரிதாப நாட்டியம்!- வலைதளங்களில் கிண்டல்

” ஐ.நா.,வின் பெண்களுக்கான நல்லெண்ண துாதராக நியமிக்கப்பட்டுள்ள ரஜினியின் மகளும், தனுஷ் மனைவியுமான ஐஸ்வர்யா, மகளிர் தினத்தை முன்னிட்டு, ஐ.நா.,வில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடத்தினார். பரிதாப …”,

” ஐ.நா.,வின் பெண்களுக்கான நல்லெண்ண துாதராக நியமிக்கப்பட்டுள்ள ரஜினியின் மகளும், தனுஷ் மனைவியுமான ஐஸ்வர்யா, மகளிர் தினத்தை முன்னிட்டு, ஐ.நா.,வில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடத்தினார்.

பரிதாப நாட்டியம்கவிஞர் வைரமுத்துவின் தாலாட்டு பாடலுக்கு, புதுமையான முறையில், ஐஸ்வர்யா நடத்திய பரத நாட்டியம், சமூக வலைதளங்களில் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. ‘ஐஸ்வர்யா ஆடியது பரத நாட்டியம் …”
பரத நாட்டியம் அல்ல; பரிதாப நாட்டியம் வலைதளங்களில் கிண்டல்”