பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை(13) அவுஸ்ரேலியா செல்லவுள்ளார்.
அந்த நாட்டுப் பிரதமரின் அழைப்பினை ஏற்றே அவர் இந்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக, பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 17ம் திகதி வரை பிரதமர் அங்கு தங்கியிருப்பார் எனத் தெரியவந்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal