அதிகளவு பொருள் கொள்வனவு செய்து சுமந்து வர மட்டும் அல்ல ,தொலை தூர பயணங்களின்போது பொருட்களை கொண்டு செல்வதற்கு ட்ரவலிங் பேக் அல்லது சூட்கேஸ் பயன்படுத்தப்படும்.
எனினும் இவற்றினை தூக்கிச் செல்வது மிகவும் சிரமமான காரியமாக இருக்கும்.
இப் பிரச்சினைக்கு தீர்வாக Piaggio Group நிறுவனம் புதிய ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளது.
Gita எனும் இந்த ரோபோ தானாகவே நகர்ந்து செல்லக்கூடிய வகையிலும், ஒருவரைப் பின்தொடர்ந்து செல்லக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal