வேவ் ஒன் இன் ஏர்

மோட்டோரோலா நிறுவனம் வேவ் ஒன் இன் ஏர் வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகப்படுத்துகிறது.

இசைக் கேட்பதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹெட்போனை மழையில் கூட பயன்படுத்த முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் பயன்படுத்தலாம்.

விலை 149.99 யூரோ. மோட்டோரோலா நேரடியாக விற்பனை செய்கிறது. இது அப்பிள் ஏர்பாடைவிட மிக குறைந்த விலை என்பதால் இசை பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.