அவுஸ்ரேலிய ஊடகங்கங்களின் பிரபலியமாக மாறி உள்ளார் இலங்கையரான பி.தினேஸ்.
இவர் பிரிஸ்பேன் பல்கலைக்கழகத்தில் பயின்று வைத்திய கலாநிதியாக வெளியேறி உள்ளார்.
ஆயினும் இவரின் கதை வேறு. இவர் மூன்றாம் வருடம் படித்து கொண்டிருந்தபோது பாரிய கார் விபத்து ஒன்றில் சிக்கினார். இதனால் இவரின் நெஞ்சு பகுதிக்கு கீழ் எந்தவொரு இயக்கமும் இல்லை. இருப்பினும் பல சவால்களை முறியடித்து தொடர்ந்து படித்து வைத்தியராகி உள்ளார்.
இவரின் மகத்தான சாதனை ஏனையோருக்கு முன்னுதாரணமாகி உள்ளன.
Eelamurasu Australia Online News Portal