நாளை சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்படும்- ஆஸ்திரேலிய பிரதமர் உறுதி

• நாளை டிசம்பர் 15 முதல் சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் என்பதை ஆஸ்திரேலிய பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.

• நியூ சவுத் மாநிலத்தில் கடந்த 10 வாரங்களில் இல்லாதளவுக்கு அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நாளை, டிசம்பர் 15 முதல் கோவிட் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு மாநிலம் தயாராக உள்ளது.

• விக்டோரியாவில் mRNA தடுப்பூசி தயாரிப்பு மையத்தை உருவாக்குவதாக பிரதமர் Scott Morrison அறிவித்துள்ளார்.