தென்னிந்திய மக்களிடம் சுற்றுல்லத் துறையை விளம்பரப்படுத்த உள்ள அவுஸ்ரேலியா, அதற்கான விளம்பரப் படங்கள் எடுப்பதற்காக ராதிகாவை தேர்வு செய்துள்ளது.
ராடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் பல்வேறு டிவி சீரியல்களை தயாரித்து நடித்து வரும் ராதிகா, தனது நிறுவனம் மூலம் அவுஸ்ரேலியா சுற்றுல்லாத் துறையுடன் இணைந்து விளம்பரப் படங்கள் எடுக்க இருக்கிறார். இதற்காக அவர் விரைவில், தனது ‘வாணி ராணி’ சீரியல் குழுவினருடன் அவுஸ்ரேலியாசெல்ல இருக்கிறார். அங்கு அந்த சீரியலின் பத்து எப்பிசோட்களை படமாக்குவதுடன், பல்வேறு விளம்பரப் படங்களையும் எடுக்க உள்ளார்.
Eelamurasu Australia Online News Portal