தடுப்பூசி போட்டவர்களை விட தடுப்பூசி போடாதவர்களுக்கே ஒமிக்ரான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 81 சதவீதம் பேர் அங்குள்ள ‘காவ்டெங்’ மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த வைரஸ் லேசான அறிகுறிகளையே வெளிப்படுத்துகின்றன.
இதன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வறட்டு இருமல், இரவில் உடல் வியர்த்தல், உடல் வலி போன்ற சாதாரண அறிகுறிகளே இருக்கின்றன.
அதே நேரத்தில் தடுப்பூசி போட்டவர்களை விட தடுப்பூசி போடாதவர்களுக்கே பாதிப்பு அதிகமாக இருக்கிறது.