ஆஸ்திரேலிய புலம்பெயர்வு முகவர் ஜாக் தா கூற்றுப்படி, ஆங்கில மொழியை பெரிதும் அறியாத பெருமளவிலான வெளிநாட்டவர்கள் விசா விண்ணப்பங்களை பரிசீலணை செய்யப்படுவதற்காக புலம்பெயர்வு முகவர்களை நம்பியிருக்கின்றனர்.
ஆஸ்திரேலிய உள்துறையின் கணக்குப்படி, கொரோனா முந்தைய காலக்கட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 500 விசா மோசடி குறித்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
Eelamurasu Australia Online News Portal