உலகின் மிகவும் அற்புதமான இயற்கை அதிசயங்களில் அவுஸ்ரேலியாவின் கிரேட் பாரியர் ரீஃபும் ஒன்று. கடலுக்கு அடியில் அதன் நிறமும், சுற்றியுள்ள உயிரினங்களும் கண்ணைக்கவரும். ஆனால் இதுவரை இல்லாத வகையில் அது பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மைய ஆய்வு முடிவுவொன்று கூறுகிறது.
நீரின் வெப்பம் உயர்வதால் சில பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு பவளப்பாறைகள் அங்கு அழிந்துள்ளன. விஞ்ஞானிகளுடன் சென்று நீருக்கு அடியில் இருக்கும் நிலையை பார்க்க பிபிசிக்கு பிரத்யேக வாய்ப்பு கிடைத்தது.
விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால், இவற்றை அழிவிலிருந்து காப்பாற்றுவது கடினம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
Eelamurasu Australia Online News Portal